Thani
Well-known member
முள்ளுமுகியின் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்தானே ரூபன் ![OK hand :ok_hand: 👌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44c.png)
கண்ணால் பாத்ததுபோலத்தான் சொன்னான் ....![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f600.png)
ஐஜியின் தத்துபிள்ளையா முகிலன் அதுவும் ரகசியமா வைத்து இருக்கான் ஏன் ..????
ஜெய் இறந்து விட்டானா .???குட்டி சாத்தான் கொன்னுவிட்டதே என்ன பண்ண ..????இவங்க கஷ்டடியில் வேற இருந்தான் ....என்ன பண்ணப்போறான் ரூபன் ?
வண்டார்குழலி குடும்பம் இப்படி ஓரு நிகழ்வை பாத்து இருக்க மாட்டாங்க .....மயங்கி விழுந்தவங்க .....இறந்து போனாங்களோ..???அவங்களுக்கு இது வேணும் தான் ......
முகிலனுக்கு தெரியாம என்ன ஃப்ளான் போட்டாங்க ரூபனும் கோகுலும்...????எது எப்படியோ முள்ளுமுகி முள்ளா குத்தாம விட்டால் சரிதான் .
சூப்பர்![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f600.png)
![OK hand :ok_hand: 👌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44c.png)
கண்ணால் பாத்ததுபோலத்தான் சொன்னான் ....
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f600.png)
ஐஜியின் தத்துபிள்ளையா முகிலன் அதுவும் ரகசியமா வைத்து இருக்கான் ஏன் ..????
ஜெய் இறந்து விட்டானா .???குட்டி சாத்தான் கொன்னுவிட்டதே என்ன பண்ண ..????இவங்க கஷ்டடியில் வேற இருந்தான் ....என்ன பண்ணப்போறான் ரூபன் ?
வண்டார்குழலி குடும்பம் இப்படி ஓரு நிகழ்வை பாத்து இருக்க மாட்டாங்க .....மயங்கி விழுந்தவங்க .....இறந்து போனாங்களோ..???அவங்களுக்கு இது வேணும் தான் ......
முகிலனுக்கு தெரியாம என்ன ஃப்ளான் போட்டாங்க ரூபனும் கோகுலும்...????எது எப்படியோ முள்ளுமுகி முள்ளா குத்தாம விட்டால் சரிதான் .
சூப்பர்