All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Indhumathy

Well-known member
கோகுல் உன்னை பார்த்த எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.. 😂😂😂😂
அவங்களை பத்தி தெரியாம வலண்டீரா போய் தலையை கொடுத்துட்டியே.. 🤭🤭🤭🤣🤣 கடமை கடமை ன்னு விறைப்பை சுத்திட்டு இருந்தவன பலி கொடுக்க பிளான் பண்ணிட்டாங்க.. 😁
ராசு ரோசு அந்த புள்ளைய அடிச்சது நீங்க பெத்தெடுக்காத தத்து பிள்ளை தான் என்னனு கேளுங்க..
மேகா ரூபன் cute relationship.. 🥰🥰🥰
 
Thani

Well-known member
புருவத்தை வித விதமாக தூக்கி அசைச்சதாலே அவங்க இருவரையும் லவ்விங் பண்றானா கோகுல் 😂
இந்த ரூபனுக்கு முகிலன்மேலுள்ள சந்தேகம் போகல போல்..
அந்த துப்பாக்கியின் குண்டை நீதான் ரூபன் கண்டு புடிக்கணும் ......நீ ஒரு ஜேம்ஸ் பாண்ட் தானே 😀
இந்த புலி (முகிலன்)சரோசாவிடம் பூனைக்குட்டி போல் பதுங்குவதற்கு பாசம் தான் காரணம் சரிதான் ....ஆனாலும் அதுக்கு மேல ஏதாவது இருக்கா என்ன ...????
ரூபனின் மனதை ஆத்மாவான மேகா பாதிக்க தொடங்கியாச்சா....👌
ரூபனின் அதிரடி ஆட்டத்துக்கு கோகுல் தான் மாட்டினான் .....பாவம் இவன் வாயை கொடுத்து மாட்டி விட்டான்😂
சூப்பர் சூப்பர் ❤️
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹையர் ஆஃபீசர் மேல அம்புட்டு விசுவாசம் அவனுக்கு... கடேசில அவனுக்கே ஆப்பு... வாய கொடுத்து பலி பீடத்துல நிக்கிறான் பாவம் அவேன்.. ராசு ரோசு அப்பாவிங்க.. மேகா ரூபன் - டாங்க்ஸ்பா :love:❤❤:love:
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புருவத்தை வித விதமாக தூக்கி அசைச்சதாலே அவங்க இருவரையும் லவ்விங் பண்றானா கோகுல் 😂
இந்த ரூபனுக்கு முகிலன்மேலுள்ள சந்தேகம் போகல போல்..
அந்த துப்பாக்கியின் குண்டை நீதான் ரூபன் கண்டு புடிக்கணும் ......நீ ஒரு ஜேம்ஸ் பாண்ட் தானே 😀
இந்த புலி (முகிலன்)சரோசாவிடம் பூனைக்குட்டி போல் பதுங்குவதற்கு பாசம் தான் காரணம் சரிதான் ....ஆனாலும் அதுக்கு மேல ஏதாவது இருக்கா என்ன ...????
ரூபனின் மனதை ஆத்மாவான மேகா பாதிக்க தொடங்கியாச்சா....👌
ரூபனின் அதிரடி ஆட்டத்துக்கு கோகுல் தான் மாட்டினான் .....பாவம் இவன் வாயை கொடுத்து மாட்டி விட்டான்😂
சூப்பர் சூப்பர் ❤
பின்ன அவனுங்க்க அப்படி வெறிச்சிட்டுக்குட்டு பார்த்தா லவ்விங்காதான் இருக்கும் :ROFLMAO:
நடக்குறதெல்லாம் பார்த்தா முகிலன் மேல சந்தேகம் வரத்தானே செய்யும்..
வெளியே புலி உள்ளே நாய்க்குட்டி அதுதான் முகிலன்... உள்ளே கோமாளி வெளியே புலி அது ரூபன்:love:
கோகுல்.. கோகுல்.. கோகுல் :ROFLMAO::ROFLMAO: வாயை கொடுத்து ஆப்பு வாங்குபவன் இவந்தான் போல
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோகுல் சம்மதம் தெரிவிப்பானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அவனே ரொம்ப பாவம் சகோ... கடமை கண்ணியம்னு சுத்திக்கிட்டு இருந்தவனை ஆவிக்கு உன் கூடு கொடுனு சொன்னா நியாயமா ;);) பயபுள்ள என்ன பண்ணப்போறானோ☹☹
 
Thani

Well-known member
கோகுலுலு......நீ ரொம்ப பாவமப்பா....இப்படியாகிடுச்சே....🤣இருந்தாலும் ஓர் உயிரை காப்பாத்த நினைக்கும் நீ நல்லவன் தான் 👏
மேகா பாட்டெல்லாம் பலமாத்தான் இருக்கு ...முகிலன் தன்னிலைக்கு வந்தா நீ..காலி😁
சூப்பர் ❤️
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோகுலுலு......நீ ரொம்ப பாவமப்பா....இப்படியாகிடுச்சே....🤣இருந்தாலும் ஓர் உயிரை காப்பாத்த நினைக்கும் நீ நல்லவன் தான் 👏
மேகா பாட்டெல்லாம் பலமாத்தான் இருக்கு ...முகிலன் தன்னிலைக்கு வந்தா நீ..காலி😁
சூப்பர் ❤
சம்மதிச்சுட்டான் ஆனா அவேன் உடம்புக்குள்ள இருக்கிற மேகா அவனை பாடா படுத்தாம இருந்தா சரி.. இப்போவே முகி அவளை அறைய போய்ட்டான்.. இப்போ பாட்டா வேற இழுத்து விடுறா... பார்ப்போம் :love::love:
 
பாரு மா இது நியாயமா அங்க ஒருத்தி எபிகாக காத்திருக்கேன் நீங்க சத்தம் இல்லாம இங்க எபி போட்டிருக்கீங்க..
 
Indhumathy

Well-known member
கோகுல் உடம்புக்குள்ள மேகா.. 🤩 கோகுலு நீ இம்புட்டு நல்லவனா இருக்கியே.. 😇😇
இத்தனை நாள் முகிலனுக்கு கேட்காமல் திட்டிட்டு இருந்தா இப்போ அவன்கிட்டயே பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குறா.. என்ன இருந்தாலும் அடி பட போறது யாரோ பெத்த அப்பாவி தானே... 🤪🤪😝 பாட்டு வேற.. 🤭
இந்த ஆதி என்ன தான் திட்டம் போடுறாருன்னு தெரியலயே.. 🤔🤔🤔
 
Top