All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது ennada கொடுமை இந்த silan oda நடவடிக்கைக்கு இப்போ தான் விடை theriyuthu avanuku first la irunthe ava mela ஒரு கண்ணு இப்போ correct time ku use pannikka paakuraan athuyum அந்த kutty kuzhanthai ah பணயமா vechi.... Sahithya odaya அம்மா ne avaluku theriyalaye மகா va பார்த்தி oda amma nu thaane ninaichikitu இருக்கா athuku தான் vendaam nu solraa... Ivanuku kovam வந்துடுச்சி enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
சீலன் ஒரு சந்தர்ப்பவாதி. சரியான டைம் கிடைச்சவுடன் குழந்தையை வச்சி பயன் படித்திக்கிறான். அதான் சித்ராமா லேகா வோட பெரிய தப்பு.. சாஹியும் வந்துட்டான் பார்ப்போம் என்ன நடக்குதுனு
 

Chitra Balaji

Bronze Winner
Enna திட்டம் potaanga rendu perum kuzhanthai ah vechi தான் போட்டு இருபாங்க.....enna panna poraangalo.... Ava என்ன aaga poraalo இவங்க kita.... இப்போ தான் avaluku sahithya avanga பையன் nu theriyithu..... Sahithya vuku avvallavu kovam ava mela... Ava solla varathai கேட்டு இருக்கலாம்....... கல்யாண thuku okay sollitaa..... Enna aaga pooguthoo.. Super Super maa... Semma episode
 

Laletha

Active member
Super move but I expect more than this mam. Iniyan words really wonderful 🙏 நண்பேன்டா பார்த்தி 👌👏👏👏 தோல் சாய் நண்பன் இருந்தால் 🙍no கவலை. Mahalakshmi character is amazing mam as a mother 👌👌👌வில்லியை சமாளிக்க நம் நாயகியே போதும் 🦸🦹🗡️🗡️ sahi's kovam lekha va patha pogum am I right mam 💞💞💞
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna திட்டம் potaanga rendu perum kuzhanthai ah vechi தான் போட்டு இருபாங்க.....enna panna poraangalo.... Ava என்ன aaga poraalo இவங்க kita.... இப்போ தான் avaluku sahithya avanga பையன் nu theriyithu..... Sahithya vuku avvallavu kovam ava mela... Ava solla varathai கேட்டு இருக்கலாம்....... கல்யாண thuku okay sollitaa..... Enna aaga pooguthoo.. Super Super maa... Semma episode
அதான் சித்ராமா இவ கொஞ்சம் கவனமா இருக்கனும்.. அவளை சுத்தி வில்லன்கள் இருப்பது அவளுக்கு தெரியும்.. பார்ப்போம் என்ன நடக்க போகுதோ... பார்ப்போம் சித்ராமா😏😏😏😍😍😍💖💖💖
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super move but I expect more than this mam. Iniyan words really wonderful 🙏 நண்பேன்டா பார்த்தி 👌👏👏👏 தோல் சாய் நண்பன் இருந்தால் 🙍no கவலை. Mahalakshmi character is amazing mam as a mother 👌👌👌வில்லியை சமாளிக்க நம் நாயகியே போதும் 🦸🦹🗡🗡 sahi's kovam lekha va patha pogum am I right mam 💞💞💞
The balance moves hopefully you can see in next ud... Iniyan a good soul😇 பார்த்தி நண்பனுக்கு இலக்கனம்... தப்பு செய்வது மகனே இருந்தாலும் கண்டிக்கனும் அதுதான் மகாலட்சுமி கேரக்டர்... Next ud சாஹியோட கோபத்தை பார்க்கலாம்... காதலை காட்டுவான் அவன் வழியில்😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ponga...na இன்னும் mass ah intha scene ah expect pannen ..I don't want sahi anger...please next ud la sahiya chanthirava purinjika veinga ..illa.,.. marubadiyum ella equipment linela than waiting...
உண்மைபா... எழுதியதை படிக்கும் போது எனக்குமே கொஞ்சம் குறைச்சலா இருப்பது போலதான் தோனுது.... எடிட்டிங சரி பன்றேன்... சாஹி கொஞ்ச நாள மொரட்டு பயலா சுத்த விடலாம் னு நினைக்கிறேன்... நீங்க என்னா நினைக்கிறீகோ🤔🤔🤔 no violence pls... Basically i am a good girl😁😁
 
Top