All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Fantastic twist sis I think 🤔your brain is too hot now🍨eat it and be cool don't become a terror peace 😡it's not good for your health we need love fight and 💞💞💞💞💞💞 but today it's too dramatic sis. Your move is fantastic 👍👍
Ha..ha...ha 😂😂😂 கண்டிப்பா கொஞ்சம் சூடாத்தான் இருக்கு.. After this definitely will be like eating ice cream... வில்லன் முடிஞ்சதும் லவ்வர்ஸோட அதிரடிதான். Thank you and enjoy sis😊😊😊
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் தம்பி ஒருவன் மட்டும் அவளுக்கு சாதகமாக இருந்தான் என்று நினைத்தால் அவனு மாறி விட்டான் சகோ
😡😡😡😡😡😡😡
அடுத்த எபி எழுதிக்கிட்டு இருக்கேன்.. அதை படிச்சிட்டு மொத்தமா அவனை என்ன பண்ணலாம்னு சொல்லுங்க சகோ😑😑😑
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa nishanth lekha kita poi pesi ava manasula ullathai therinjikitaan....athunaala தான் அவனால seriya யோசிக்க mudinjithu correct ah thenu vuku phone pannitaan... Lekha அந்த suzhnilai ah semmaya handle panninaa Super... Sahithya vanthutaan.... Silan nuku உயிர் பயத்தை kattitaan... அந்த பேய் enna solla poguthu nu theriyala.... Super Super maa
 
ஆமா பிரஷாந்த் சரியான நேரத்தில் ஃபோன் பன்னிட்டான்... எல்லாம் சுமூகமாக போகனும்.. பார்ப்போம். உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம் சித்ராமா😍😍😍💖💖💖😘😘😘
 
Top