All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு அருமை சகோ
முதலில் உடலை சரி செய்யுங்கள் சகோ
😊😊😊😊😊😊
மிக்க நன்றி சகோ... உடல்நிலை சரியாகிக் கொண்டு வருகிறது😍😍😍😘😘😘💖💖💖
 
Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... மகா அம்மா இப்படி ஏமாந்து இருந்து இருக்க vendaam.... Sahi avvallavu solliyum அவங்க kita ஏன் avanga avanodaya உணர்வுகளை purinjikala.... யாரோ ஒரு பொண்ணு ku yosichavanga avanga பையன் ah pathi yosikavelaiye..... Avanga mothalla ye sahithya sonna appove கல்யாணம் நிறுத்தி இருந்தா இந்த அவமானம் avanuku kadachi இருக்காதே ...... பாவி paavi enna பொண்ணு maa ava ச்சே எவ்வளவு mosama புத்தி la.... இப்போ அந்த nihariha எங்க இருக்கா என்ன பண்றா......... பார்த்தி அவன் மாமா பொண்ணு ah pathi solla poraan போல.... Super Super maa.... Semma episode
 
எல்லா அம்மாமார்களுக்கும் வரும் ஆசை.. பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பது... அடுத்து பிள்ளைகள் சொல்லும் குறைகள் அவர்களுக்கு அனுபவம் இல்லாத பேச்சாக கருதுவது அடுத்து திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகும் என்ற நினைப்பு.. இதுதான் மஹாவின் நிலை...
பார்த்தி அவன் மாமன் மகளை பத்தி பேச போறான் மாட்டுவானா இல மாட்டிக்கிட்டு முழிப்பானா என்று பார்ப்போம்💖💖💖😍😍😍😘😘😘
 
Laletha

Active member
Amma pasam 👌really fantastic character Maha sis and very very emotional episode 😤 like Niha many of them around us sis . our culture is going on somewhere they are very dangerous.
Namma heroine sema sis beautiful understanding . Really superb episode 🙏👍
 
Laletha

Active member
தாத்தா நல்ல புரிதல் , he makes him to come out from that bad situation. Sahi's parents did mistake but that too shows their love and affection. They like to give a family for him but 😥😥
Sorry for giving again sis
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amma pasam 👌really fantastic character Maha sis and very very emotional episode 😤 like Niha many of them around us sis . our culture is going on somewhere they are very dangerous.
Namma heroine sema sis beautiful understanding . Really superb episode 🙏👍
மஹா ஒரு சாதாரண தாய்.. மகனுக்கு நல்லதை கொடுக்க நினைக்கும் தாய். முன்னாளில் தத்து பிள்ளைக்கு செய்த தவறை சரி செய்ய நினைக்கும் தாய்.

I have seen many girls like Niha... Most of the girls have failed in marriage life. ,Thank you so much dear😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாத்தா நல்ல புரிதல் , he makes him to come out from that bad situation. Sahi's parents did mistake but that too shows their love and affection. They like to give a family for him but 😥😥
Sorry for giving again sis
Why sorry dear😍😍😍 Really i'm enjoying your comments.. You have captured the characters absolutely the way i am portraying.. I must wish thank you for this... 💖💖💖💖
 
Laletha

Active member
Sis ud kanam neenga patheengala🤣🤣 பார்த்தீர்கள் என்றால் 🤣🤣 எனக்கு காட்டவும். தேடித்தேடி பார்கிறேன்.......
காணவில்லையே😋🥰
 
Top