All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ud kanam neenga patheengala🤣🤣 பார்த்தீர்கள் என்றால் 🤣🤣 எனக்கு காட்டவும். தேடித்தேடி பார்கிறேன்.......
காணவில்லையே😋🥰
கண்டுபிடிச்சிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன் போய் பாருங்க டியர் அங்கத்தான் இருக்கு... அச்சோ... அச்சோ😏😏😏
 
Laletha

Active member
வாவ் நீ வாடினால் நான் மலர்வேனா செம sis fantastic lines inspired me வண்ணம் காதல் ❤️❤️ lovely எதிர்பார்ப்பு இல்லாத காதல் 💞💞💞 i enjoyed a lot today parthi mama character sema sis his understanding for both daughter and son-in-law is really superb sis then முல்லைக்கொடி காதல் காக waiting sis👏👏👏👏💖💖💖❤️❤️❤️
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் நீ வாடினால் நான் மலர்வேனா செம sis fantastic lines inspired me வண்ணம் காதல் ❤❤ lovely எதிர்பார்ப்பு இல்லாத காதல் 💞💞💞 i enjoyed a lot today parthi mama character sema sis his understanding for both daughter and son-in-law is really superb sis then முல்லைக்கொடி காதல் காக waiting sis👏👏👏👏💖💖💖❤❤❤
உங்க கமெண்டுக்கு தான் காத்திருந்தேன்😍😍 ஹப்பா பிடிச்சிருந்ததா... எல்லா கேரக்டரும் சரியா கொடுக்கனும்பென்பதால் ஒரு நாள் தாமதம்... வண்ணம் சூப்பர்ல😍😍 thank you so much dear... Really enjoyed your comment 💖💕💖💕💖💕
 
Chitra Balaji

Bronze Winner
வண்ணம் Super avan mela உயிரையே vechi இருக்கா..... Avanukaaga avala maathikitu avanuku eththaa maari avala oru oru vishayaththai செஞ்சி இருக்கா.... ஆனா அவன் அவன் manasula ullathai ava kita sollitaan.... Ava kadasi varaikum avanodaya ninaivodave irunthuduva போல... Sahi kita ellaathayum sollitaan.... யாரோ ஒருத்தர் ah கல்யானம் panrathai விட avanaye உயிரா ninaichikitu irukaravalai kalyaanam panrathu நல்லது la..... Sahi அவன் கல்யாணம் pannikaamal இவனும் kalyaanam pannikka maatenu sollitaan.... Super Super maa.... Semma episode
 
ஆமா சித்ராமா😍😍 வண்ணத்தோட காதல் ரொம்ப ஆழம் அதே நேரம் பிடிவாதமும் அதிகம். பார்த்தியை அசைச்சு பார்த்திருச்சி... ஆனா அவனுக்கு அவள் மேல் காதல் வருமா இல்லை பரிதாபம் வருமா என்று பார்க்கனும்😁😁😁 பார்ப்போம். நன்றி சித்ராமா 😍😍😍💖💖💖
 
Top