All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ud weekly once thaana 😥😥😥
இல்ல.. இல்ல ரெண்டுதான்... வீட்டில் ஃபஙஷன் அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு... இதோ போடுட்டெர்ன்... சாரி டியர்😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Thenu ah யாரு kadathinathu..... மஹா அம்மா vum Chandra vum வண்ணம் ah போய் பொண்ணு கேட்டு பார்த்தி manasula yaaru irukkaa nu avaluku solli அவளையும் kuda kutikitu vanthutaanga..... Rendu perukum ஒரே மேடையில் la கல்யாணம் ah... Super Super maa.... Nice episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thenu ah யாரு kadathinathu..... மஹா அம்மா vum Chandra vum வண்ணம் ah போய் பொண்ணு கேட்டு பார்த்தி manasula yaaru irukkaa nu avaluku solli அவளையும் kuda kutikitu vanthutaanga..... Rendu perukum ஒரே மேடையில் la கல்யாணம் ah... Super Super maa.... Nice episode
ஆமாம் சித்ராமா 🙂🙂 தேனுவை கடத்திட்டாங்க... அவ பாவமா கடத்துனவங்க பாவமா தெரில சித்ராமா 😎😎😎😎😂😂😂
 
Laletha

Active member
Story starts with humour 😂😂👏👏then it moves to romance💘💘💘and ends with thrilling 👺👺👺ha,ha,ha really fantastic sis. I like மாமியார் & மருமகள் relationship really i enjoyed a lot today. Your words and Bharathi kavidhai amazing sis, finally parthi and lekha understood their relationship 👏👏👏👏👍
பாசம் கொஞ்சம், நட்பு கொஞ்சம், காதல் கொஞ்சம் கலக்கரீங்க so please take this as my gift,🍭🍭🍭🍭🍡🍡🍡🍨🍨🍨🍰🍰🍦🍦
 
உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம்பா 😄😄😄😄 really blessed by your words😍😍😍 Thank you so much for the lovely sweets. Gifts received with love😋😋😋😋😋
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு கல்யாணமும் எப்போது சகோ
யாரு தேனுவை கடத்தியது ஏன் சகோ
😇😇😇😇😇😇😇
அது இறுதியில்தான் சகோ... அதற்குள் குள்ளநரிகளை கண்டுபிடிக்கனும் .. அடுத்த எபியில் அவன் வருவான் சகோ😍😍😍😍💖💖💖💖
 
Chitra Balaji

Bronze Winner
அடக்கடவுளே Mano அப்பா அந்த சிந்து solli அவன் போட்ட body guards vechche கடத்தி இருக்காரு ஐயோ aiyo...... சிந்து kalyaanam ninnudicha so Mano va கல்யாணம் pannanum nu இந்த maari panni இருக்கா....... Ithu thappu இல்லையா...... Mano பார்த்தி sahithya மூணு பேரும் thenu va கடத்தி vechi irukara idathuku vanthutaanga..... Mano அப்பா என்ன panna poraaro..... Sahithya kita thenu va பிடிச்சு இருக்கு nu first ye சொல்லிட்டு இருக்கான் Mano... Super Super maa
 
சூப்பர் சித்ராமா 😍😍 சரியா சொன்னீங்க... மனோவோட அப்பாக்கு தெரியல சித்ராமா... 😂😂 இந்த பாடி கார்ட்ஸ் கடத்தலுக்கு சரி பட மாட்டாங்க என்று... சொதப்பிட்டாஙக அவனுங்க...😂😂😂 தேனுகிட்ட மறைச்சது நல்லதுதான்... இல்லனா இவ ஆட்டத்தை அடக்க முடியாது😇😇😇
 
Laletha

Active member
Honey is sweet and smart baby sis , கடத்தல் சீன இவ்வளவு அழகா காமிச்சிருக்கீங்க👍👍👍 tragedy is over so only romance in the next episode 💘💘💘 sorry for replying late sis tight schedule so only please accept it. Sis sahi and mano brilliant work 👌👌Honey introduced proudly to her father-in-law really superb sis 👏👏👏
 
Top