All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Onnum ninaikavum vendam...Kaya vekkavum vendam...sahiya chocolate boyah mathunga ...appo than semmaya irukkum...
சரி உங்களுக்கும் வேண்டா எனக்கும் வேண்டாம் இரண்டும் கலந்த கலவையா போட்டுறலாம்... எப்புடி😏😏😏
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுயநலத்தின் உச்சமாக இருக்கிறாள் லேகாவின் சித்தி சகோ
😡😡😡😡😡😡😡
ஆமாம் சகோ... சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் சகோ.. 😑😑😑
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam waiting for the update😤😤
வரேன்பா... இன்னும் எழுதி முடிக்கல... சரியா குடுக்கனும் என்று அழிச்சி அழிச்சு எழுதிக்கிட்டு இருக்கேன்..ஹி..ஹி.. நாளைக்கு பா... மை ஸ்வீட் செல்லம்😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Aiyayo Chandra vuku enna aachi மகா vuku எப்படி therinjithu அங்க பிரச்சனைனு யாரு அந்த மயக்க மருந்து பால் ah குடிச்சது..... பாவி paavi அந்த silan manishan ah illa பேய் ah kuzhanthai ah kuda பணயம் veikka paakuraane ava vennum nu paavi...... அவன் எல்லாம் என்ன ஜென்மம்... அந்த அளவுக்கா veri...... Sahithya அவளுடைய message எல்லாம் paathutaan... அவன் call panna எடுக்க maatengiraa... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
 
அதான் பாருங்க... சீலன் தான் கதையோட வில்லன்.. சொர்ணத்துக்கு சொத்து மட்டும்தான் குறி.. ஆனா இவனுக்கு சொத்தும் வேணுமாம் பொண்ணும் வேணுமாம்.. சாஹி போய் சேர்ந்திடுவானா பார்ப்போம் 🙄🙄🙄 நன்றி சித்ராமா
 
Top