All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😮🤭😤 it's not fair for a good girl😡I am in angry mood ,பாவமேனு உங்களை இப்ப விட்டு வெக்கரேன், because I ❤❤💞
மாப்பு கேட்டுகிதேன்... அவனைதான் எழுதிக்கிட்டு இருக்கேன். ரொம்ப டிஸ்டர்ப் பன்றான்... அவனை சரியா கொடுக்கனுமாம்... வாரேன் எழுதிட்டு வாரேன்😘😘
 

Laletha

Active member
All types of feelings in this update mam happy ,sad and love 🙏🙏 really superb but why this twist at the end தயவு செய்து இரண்டு பேரையும் பிரிச்சிடாதீங்க selan is playing double game here , emotional blackmail but lekha is not such kind of girl she will take bold decision. Love means good understanding ❤️❤️❤️ so please give that situation to both 🤔😤😤சொதப்பாம பார்த்துக்கோங்க now only they started to love each other அதனால் அடி பலமா விழாம பார்த்துக்கோங்க 😂😂😂
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All types of feelings in this update mam happy ,sad and love 🙏🙏 really superb but why this twist at the end தயவு செய்து இரண்டு பேரையும் பிரிச்சிடாதீங்க selan is playing double game here , emotional blackmail but lekha is not such kind of girl she will take bold decision. Love means good understanding ❤❤❤ so please give that situation to both 🤔😤😤சொதப்பாம பார்த்துக்கோங்க now only they started to love each other அதனால் அடி பலமா விழாம பார்த்துக்கோங்க 😂😂😂
Thank you so much pa😍😍😍 கதை ஆரம்பத்திலிருந்து துவங்கிய குழப்பம் இப்பொழுது ஒரு முடிவுக்கு வருது... சரியா சொன்னீங்க... லேகா சட்டென நம்புறவ இல்லத்தான் ஆனா இப்போ அவஙகளோட ப்ளாக்மெய்ல் பிள்ளையை வச்சி தொடஙகியிருக்காங்க. சீலன் சந்தர்ப்பவாதி... லேகாவுக்கு நடந்தது இந்த குழந்தைக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறதே என்ற எண்ணம் அவள் மந்அத்இல் உதிக்கலாம்.. சாஹி வந்துட்டான்... அவஙக காதல் என்ன செய்ய வைக்குது என்று பார்ப்போம்... Will come soon on tuesday pa... 🏵🏵🏵😍😍😍💖💖💖
 

Chitra Balaji

Bronze Winner
எது ennada கொடுமை இந்த silan oda நடவடிக்கைக்கு இப்போ தான் விடை theriyuthu avanuku first la irunthe ava mela ஒரு கண்ணு இப்போ correct time ku use pannikka paakuraan athuyum அந்த kutty kuzhanthai ah பணயமா vechi.... Sahithya odaya அம்மா ne avaluku theriyalaye மகா va பார்த்தி oda amma nu thaane ninaichikitu இருக்கா athuku தான் vendaam nu solraa... Ivanuku kovam வந்துடுச்சி enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது ennada கொடுமை இந்த silan oda நடவடிக்கைக்கு இப்போ தான் விடை theriyuthu avanuku first la irunthe ava mela ஒரு கண்ணு இப்போ correct time ku use pannikka paakuraan athuyum அந்த kutty kuzhanthai ah பணயமா vechi.... Sahithya odaya அம்மா ne avaluku theriyalaye மகா va பார்த்தி oda amma nu thaane ninaichikitu இருக்கா athuku தான் vendaam nu solraa... Ivanuku kovam வந்துடுச்சி enna aaga pooguthoo... Super Super maa... Semma ep/QUOTE]
சீலன் ஒரு சந்தர்ப்பவாதி. சரியான டைம் கிடைச்சவுடன் குழந்தையை வச்சி பயன் படித்திக்கிறான். அதான் சித்ராமா லேகா வோட பெரிய தப்பு.. சாஹியும் வந்துட்டான் பார்ப்போம் என்ன நடக்குதுனு😷😷😷
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yen?yen?ippadi???ethavathu game vecheenga avalothan...💪💪🔪🔪🏏🏏🔨🔨✂✂🪓🪓 ...ungala thedi ithellam varum parthukkobga ..manda pathiram...
ஆத்தி😳😳😳 இவ்வளவு வயலன்ஸ் கூடாது 🤕🤕🤕 பாருங்க இப்பொழுதே தலைக்கு கவசம் போடுட்டேன். இல்ல நான் ரொம்ப நல்ல புள்ள... தப்பெல்லாம் விளையாட மாட்டேன்... ஆனா அவுகளா கேம் ஆடிக்குறாக... நான் என்ன செய்வேன்...
 
Top