All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்திபன் ah innum avanga பையன் thaanu ninaichikitu இருக்கா... Sahithya va appo யாரு nu avaluku தெரியலையா..... பார்த்திபன் avalodaya friendship ah izhanthutaan... Avana ava எல்லாரும் mela oru இடத்துல vechi இருந்தா ஆனா இப்போ..... Sathiya vanthutaan.... Avanuku எல்லா vishayamum therijidichi.... தனியா meet pannikitaanga எங்க kutikitu vanthu இருக்கான்.... Super Super maa... Nice episode
ஆமாம் சித்ராமா சரியா சொன்னீங்க😍😍😍 அவன் கொஞ்சம் அவளின் மனதுக்கு இதம் தரும் இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கான் 💖💖💖💖
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome character chandraleka mam🤗🤗. What a women really proud about her but how she will come out from their evil try . Sahithya want to do something mam 💞💞💞❤❤❤
ஆமாம்... அவளுக்கு என்று சில கோட்பாடுகள் உண்டு... அதை மீறும் வகையில் பிரச்சினை வந்தால் அவர்களை துவம்சம் பண்ணிடுவாள். Sahi wants to change her mood by his own romantic way... Lets see whats he gona do😍😍😍 love your comment sis💖💖💖💖
 

Laletha

Active member
🙏 அருமையான பதிவு நட்பின் முக்கியத்துவம் விளக்கும் இடம் அருமை, அருமை really wonderful mam, wordless to express my feel for their love for farming, nature and they too made for each other 🌹🌹🌹💞💞💞👍you proved that good understanding is important for love and friendship ❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤔 என்ன இன்னமும் அப்டேட் வரல😤😤😤me crying mam ud please படிக்கலையனா தூக்கம் வராது,good girl ud potrunga😀😀😀
போட்டுட்டேன்னு சொல்ல வந்தேன்... அதுக்குள்ள படிச்சீஙக... நான் குட் கேர்ள் தான்.. நானே சொல்லிக்கிறேன்😁😁😁
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙏 அருமையான பதிவு நட்பின் முக்கியத்துவம் விளக்கும் இடம் அருமை, அருமை really wonderful mam, wordless to express my feel for their love for farming, nature and they too made for each other 🌹🌹🌹💞💞💞👍you proved that good understanding is important for love and friendship ❤❤❤
Really love your comment... சொல்ல முயன்றது சரியா சேந்துச்சா என்று ஒரு பயம்... உங்க கமெண்டை பார்த்ததும்.. எனக்கு அவ்வளவு சந்தோஷம்... You made my day dear😍😍😍😍💖💖💖💖😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
பார்தி oda மாமா pesinathu semma.. இனிமேல் பார்த்தி நல்லா முடிவா எடுப்பான்.....thelinjitaan..... Lekha vukum avanodaya மனநிலை புரிய vechitaan.... பார்த்தி ah கஷ்டம் paduthittom ne avvallavu azhura..... நிஷா vuku enna aachi nu theriyalaye... பொண்ணு kuzhanthai ah super..... Super Super maa.... Semma episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்தி oda மாமா pesinathu semma.. இனிமேல் பார்த்தி நல்லா முடிவா எடுப்பான்.....thelinjitaan..... Lekha vukum avanodaya மனநிலை புரிய vechitaan.... பார்த்தி ah கஷ்டம் paduthittom ne avvallavu azhura..... நிஷா vuku enna aachi nu theriyalaye... பொண்ணு kuzhanthai ah super..... Super Super maa.... Semma episode
மிக்க நன்றி சித்ராமா😍😍 மாமன் காரன் சூப்பர்ல...அடுத்த யூடியில் நான் நல்க பிள்ளை அவதாரம் சித்ராமா😁😁😁
 
Top