All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

Salomy

Member
Aaahaaa....sema...proposing appadiye kavithai mathiri avalo azhaga irunthuchu...ippadi kooda propose pannuvangalanu asaiya rasichen....romba azhaga ezhuthirukeenga...yenakkh kalyanam agama irunthuruntha ippadi odu proposalkaga wait pannituppen...just miss....
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆஹா.. ஹா... இதைவிட வேறென்ன வேண்டும்... இரவு கண்விழிச்சி எழுதுனதுக்கு பரிசா உங்களோட கமெண்டை படிச்சதும்... சொல்ல வார்த்தைகள் இல்லை பா... Blessed by your words pa 😍😍😍😍🏵🏵🏵🏵💖💖💖💖 நன்றி நன்றிபா
 
Chitra Balaji

Bronze Winner
பார்த்திபன் mulyamaa ava என்ன என்ன கஷ்டம் பட்டா nu எல்லாம் therijidichi.... Avaluku avana chiththi mela semma kovathula இருக்கான்..... Rendu perum avanga avanga love ah sollitaanga...... Enna aaga pooguthoo...... பார்த்திபன் ஏன் அவன் மாமா kita solli பொண்ணு கேக்க solla poraan.... Ava avana friend ah மட்டும் தானே paakuraanu avanuku தெரியும் la appram ஏன்.... அவன் மாமா பொண்ணு avana உயிரா love 😍 panraa போல..... Enna enna நடக்க pogutho.... Super Super maa.... Semma semma episode
 
பார்த்திபன் மனசுல அவளை கஷ்டத்துல இருந்து காப்பாற்றனும் என்ற எண்ணத்தால் அவனின் ஒரு தலை காதலை வைத்து இப்படி பண்ணுறான்... ஆனா அவளுக்கு தெரிய வந்தா... என்ன நடக்கும்😷😷😷
 
Laletha

Active member
என்னதான் நடக்கும் நடக்கட்டுமேனு இருக்க முடியலையே 🤔🤔🤔lot of thinking about the next move mam please ud podunga, you are a good girl , so sweet also ud podunga,❤️❤️❤️❤️
 
Chitra Balaji

Bronze Winner
Enna aachi nu theriyalaye இந்த பார்த்திபன் enna panni vechi irukaano ethuku dhanmotharan nuku avvallavu athirichi... மகா அம்மா va vechche samantham pesuraanga la enna aiyayo sahithya sikiram vaa பா...... அம்மா vum பொண்ணு seriya அசிங்கம் பிடிச்சதுக.... வாய திறந்த ச்சே...... இந்த silan seri illaye..... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமேனு இருக்க முடியலையே 🤔🤔🤔lot of thinking about the next move mam please ud podunga, you are a good girl , so sweet also ud podunga,❤❤❤❤
நீங்க சொன்ன மாதிரியே நல்ல பிள்ளையா போட்டுட்டேன்.. படிச்சிட்டு நான் நல்ல பிள்ளையானு சொல்லுங்க
 
Top