All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Moving interestingly mam❤💞❤ with lovely scenes, semaya irrukunga 👍
Thank you so much sis😍😍 ரொம்ப சந்தோஷம்பா 😁😁 உங்களின் வார்த்தைகளும் ஆதரவும் தான் என்னை என்கரேஜ் செய்யுது பா.. நன்றி💖💖
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாஹித்யாவிடம் ஏற்பட்ட மாற்றம் லேகாவிடம் எப்போது ஏற்ப்படும் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
பிரச்சினைகள் அவளை சிந்திக்கவிடாமல் செய்கிறது.. எப்பொழுது மனம் சாய்ந்து விட்டது ஆனால் அதை அதை அவள் உணர நேரம் தான் குடைக்கல. உணர்வாள் சகோ☺☺☺
 
Chitra Balaji

Bronze Winner
ரெண்டு பேருமே ஒருத்தர் oruthar love 😍 panna aarambichitaanga but rendu பேருமே sollikala...... பார்த்திபன் kita enna பேசினா இவன் என்ன panna poraan ஒரே கல்லு la rendu மாங்காய் naa eppadi.... Manohar vera thenu va thukka ready aaitaan..... இந்த nishanthiku semma திமுரு enna பேச்சி pesuraa ava ethirkave எப்படி எல்லாம் behave panra ச்சே avaluke kusaathu.... இதுல வளைகாப்பு ku vera போக poraala mudinjithu enna aaga pooguthoo.... Super Super maa.... Semma semma episode
 
பார்த்திபன் மாமன் வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கான்... அவன் திட்டம் பல்லிக்குமா... மனோகர் அவளை தூக்க ப்ளான் போட்டுட்டான்... வளைகாப்பு பங்ஷன் ல எல்லாரும் என்ன் கூத்யு செய்ய போறாங்களோ தெரியல சித்ராமா😍😍😍😍💖💖💖💖😘😘😘😘
 
Top