All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow...semaya irukku....sahiyoda romance play pakka im waiting...seekiram rendu perayum serthu veinga...twist appadi ippadinu rendu perayum piricheenga appuram avalothan neenga....😁😁😁
அதுஙக ரெண்டையும் சேர்த்து வைக்கதான் மனம் சொல்லுது... ஆனா ரெண்டுமே முட்டிக்கிட்டு நிற்கிதே... இரண்டும் முட்டுனாதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு... மூளை ஒன்னு சொல்ல, மனம் ஒன்னு சொல்ல கை எதயோ எழுதுது😁😁
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sahiyoda characterku neenga select pannirukura hero super...nijamave i like him very much...so na antha herovaye imagine panni padikkiren...athanale intha story romba romba enakku close agite poguthu...thanku very much..
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். உன்னி முகுந்தன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முதல் தடவை பார்த்ததிலேயே அடுத்த கதை இவனுக்குதான் என்று ஃபிக்ஸ் ஆகிட்டேன்... கதை உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம் 😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma semma episode..... அவன் தாத்தா kita எல்லாம் sollitaan but காதல் thaanaanu அவன் manasuku puriyalaya illa புரிஞ்சிக்க முயற்சி pannalaya..... Chennai kalamba poraan போல....... Iva thambi vera phone panni அந்த பேய் yum ava husband yum வர போறாங்க nu solraan ஏன் ava நல்லா irukarathu pidikala போல paavam enna panna poraalo avangala vechikitu.... அந்த பேய் avala enna எல்லாம் panna pogutho..... Ava shaal eppadi அவன் kita...... Super Super maa
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enakku sahiya ninaicha than pavama irukku....intha chandhiravoda eppadi than kuppai kotta porano...
பார்ரா... சாஹி பாவமா.. உண்மையும் அதுதான்.. சந்திராவும் லேசு பட்ட ஆள் இல்லையே.. குப்பை கொட்டுறதுனு முடிவாகியாச்சு... ஸ்டைல் ஸ்டைலா கொட்ட வேண்டியதுதான்😂😂😂
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma semma episode..... அவன் தாத்தா kita எல்லாம் sollitaan but காதல் thaanaanu அவன் manasuku puriyalaya illa புரிஞ்சிக்க முயற்சி pannalaya..... Chennai kalamba poraan போல....... Iva thambi vera phone panni அந்த பேய் yum ava husband yum வர போறாங்க nu solraan ஏன் ava நல்லா irukarathu pidikala போல paavam enna panna poraalo avangala vechikitu.... அந்த பேய் avala enna எல்லாம் panna pogutho..... Ava shaal eppadi அவன் kita...... Super Super maa
அவ பக்கம் சரியான ரெஸ்பான்ஸ் இல்ல சித்ராமா.. அதான் தயஙகுகிறான்... அவ துப்பட்டா கதை அடுத்த பதிவில் வரும்... சரியா சொன்னீங்க அந்த பேய் வந்து இவளை ஒரு ஆட்டு ஆட்டனும் என்ற முடிவுடன் இருக்கா😷😷😷
 
Top