All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாஹித்யாவின் மனப்போராட்டத்தை சொன்ன விதம் அருமை சகோ
தேனுவ் காமெடி சூப்பர் சகோ
😊😊😊😊😊😊😊
உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம் சகோ. உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி சகோ😍😍😍💖💖💖
 
Chitra Balaji

Bronze Winner
Lekha vuku sahithya தான் avalodaya முதலாளி nu therinjidichi semma shock 🤯 avaluku.... பார்த்திபன் ava avana friend kura வட்டத்தில் இருந்து vera maari paakka maatengiraa nu sahithya vuku avvallavu santhosham......ஆனா takkunu avana இங்க vittutu chennai kalamba decide pannitaan...... Manohar thenu kita love 😍 ah sollitaan மேடம் okay pannitaanga polaye.... Ava அம்மா kita appadi onnum illanu sollitu appram எப்படி...... Super Super maa.... Semma episode
 
ஆமா அவ நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டா இவன் தான் அவ முதலாளினு.. பாதர்த்தியை அவகிட்ட விட்டுட்டு போறான்.. என்ன நடக்க போகுதோ.. தேனுவின் வ்சொதப்பல் இனிமேல் ஆரம்பம் சித்ராமா🏵🏵😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாத்தனால் பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது... கண்டிப்பாக உணர்வான்... உணர்த்துவானா தெரியவில்லை சகோ.. கல் கொண்டு அடிக்கவும் முடியாது ஏனென்றால் இது.கனியல்லவே காதாலாச்சே... பார்ப்போம் .. நன்றி சகோ💖💖💖😘😘😘
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma semma episode...... Rendu perayum Park la meet panna veikka மஹா வும் thenu yum decide panni avana சென்னை போக விடாமல் pannitaa..... அவனும் தங்கச்சி kaaga othukitaan..... Manohar love 😍 accept pannikka மஹா பயந்து வேண்டாம் nu ninaikiraa la...... பார்த்திபன் nuku therijidichi...... தாத்தா oda love 😍 story semma.... Avanga love arumai..... தாத்தா சொன்னா ஒரு ஒரு வார்த்தை yum உண்மை..... Sahithya athai eppo உணர poraano.... Super Super maa
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவு சகோ
சாஹித்யா தனது காதலை உணர்ந்து இணைக்கும் உணர்த்துவானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
தாத்தனால் பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது... கண்டிப்பாக உணர்வான்... உணர்த்துவானா தெரியவில்லை சகோ.. கல் கொண்டு அடிக்கவும் முடியாது ஏனென்றால் இது.கனியல்லவே காதாலாச்சே... பார்ப்போம் .. நன்றி சகோ💖💖💖😘😘😘
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa..... Semma semma episode...... Rendu perayum Park la meet panna veikka மஹா வும் thenu yum decide panni avana சென்னை போக விடாமல் pannitaa..... அவனும் தங்கச்சி kaaga othukitaan..... Manohar love 😍 accept pannikka மஹா பயந்து வேண்டாம் nu ninaikiraa la...... பார்த்திபன் nuku therijidichi...... தாத்தா oda love 😍 story semma.... Avanga love arumai..... தாத்தா சொன்னா ஒரு ஒரு வார்த்தை yum உண்மை..... Sahithya athai eppo உணர poraano.... Super Super maa
ஆமா சித்ராமா மிஷன் அக்டிவ் ஆகிடிச்சு.. பார்ப்போம் ரெண்டுக்கும் ப்ல்ப் எரியுதானு. தேனு தைரியமான பெண் என்றாலும் அம்மா முன்னுக்கு எலிதான்.. நன்றி மா.. தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍😍
 
Top