All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Avana இப்படி maathina அந்த பேய் ah enna panrathu appadi என்னத்தை panninaa ava mela பட வேண்டிய kovaththai எல்லாம் chandralekha mela காட்டுறான் nu நினைகிறேன்..... அவன் அம்மா vuku semma கோவம் வந்துடுச்சி அவன் சொன்னா வார்த்தை yaala. .... Namba கலெக்டர் sir thenu vuku ஜோடி ah.. Super Super maa... Semma episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கரெக்ட் சித்ராமா.. எல்லாருக்கும் தெரிந்த விஷயம் இவனுக்கு மட்டும் புரியலனா.. நீங்க சொன்னதுபோல் அவளுள் இவளை பார்க்குறான்.. நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாச்சம் தெரியல இவனுக்கு... கலெக்டருக்கு தேனுதான்... 😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This is not fair....one week oru ud thana???...innum padikkanum pola irukku...atleast 2 ud podalame...
இல்லப்பா.. கொஞ்ச நாட்களா அதிக வேலை... எப்படியும் வாரம் இரண்டு யூடி கொடுத்திடுறேன்.. அடுத்த யூடி வரும் சனிக்கிழமை போட்டிருவேன்பா... Thank you so much sago🏵🏵
 
Top