All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Sahithya manasula ava vanthutaa nu நினைகிறேன் அதுனால தான் avanuku அந்த maari irukku..... அந்த chain ah avan tharavela போல..... பார்த்திபன் num அவளும் 😍 love panraanga nu ninaichitaan...... ஆனா ava avana நண்பன் ah தான் paakuraanu நினைகிறேன்.... Enna aaga pooguthoo..... Semma la sahithya விவசாய கல்லூரி ஆரம்பிக்க poraan ah..... இந்த thenu seriyanava pa அம்மா vuku பயந்து இப்போ seriya மாட்டினா... Super Super maa.... Semma episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சாஹித்யா மனச இப்போதான்லேகா லேசா தட்டியிருக்கா... லேகாவும் பார்த்தியை நல்ல தோழனாதான் பார்க்குறா.. தேனு சர்இயான வாலு... இப்போ மாட்டிக்கிட்டா அடுத்து.... ஹா.. ஹா.. அடுத்த யூடி வரும் பாருங்க சித்ராமா😁😁😁
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga perusa pottalum kuttiya thriyum . Because I am your story lover . So ennagu unmaiyave kutty ud than last ud thonuchi. Sorry
அச்சோ ஸாரிலாம் வேணாம்பா... கண்டிப்பா இன்னும் கொஞ்சம் பெருசா எழுதுறேன்... உங்க ஆதரவுக்கு வேறென்ன சொல்ல லவ் யூபா😘😘😘😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Acho intha amma,ponnu mission semma...avanga pechu enakku sirippu varaveikidhu...nijamave rendu perudaya conversation superah irukku...but ud udane udane mudinjidutha athan feel so sad....😥😥
ஹா..ஹா.. ரொம்ப சந்தோஷம்பா 😊😊😊 அவங்க ரெண்டு பேரின் மிஷன் எல்லோரையும் ஜோடி சேர்க்குதா இல்ல... எல்லோரையும் ஒரு வழியாக்குறாங்களானு பார்ப்போம்... உங்க வார்த்தைகள் எனக்கு புது தெம்பு கொடுத்தது போல் இருக்கிறது

சீக்கிரம் முடியுதா😳😳😳1678 வார்த்தைகள் பா... 😳😳😳
 
Top