All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்திபன் காதலி யார் என்று சாஹித்யாவிற்கு தெரியுமா
🙄🙄🙄🙄🙄🙄
எத்தனுக்கு எத்தன் இந்த சாஹி கண்டுபிடிச்சிட்டான் சகோ😑😑
 

Chitra Balaji

Bronze Winner
அவல பிடிக்காது பிடிக்காது nu solli solli avala avanuku romba romba பிடிக்க aarambichida poguthu ஆனா அவன் ego அதை ஒதுக்க மாட்டான் paarungalen.... Semma semma தைரியமா nava pa ava.... அவன் தங்கச்சி ku avvallavu romba romba pidichidichi... Super Super maa.... Semma episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவல பிடிக்காது பிடிக்காது nu solli solli avala avanuku romba romba பிடிக்க aarambichida poguthu ஆனா அவன் ego அதை ஒதுக்க மாட்டான் paarungalen.... Semma semma தைரியமா nava pa ava.... அவன் தங்கச்சி ku avvallavu romba romba pidichidichi... Super Super maa.... Semma episode
இன்னும் அவளை சந்தேக கண்ணோடுதான் பார்க்கிறான். இதுல ஈகோ வேற நடுவுல பூருது... இவளும் விட்டு கொடுக்கும் ரகமில்லை... என்னவோ போங்க சித்ராமா... எனக்கே இதுங்க தலைவலி கொடுக்குதுங்க😑😑😑
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story nalla poitrukku...azhaga ezhuthureenga...ud continue ah podunga...pls storya stop pannidtheenga...
உங்கள் வார்த்தைகள் உற்சாகம் அளிக்கிறது 😀😀 அடுத்த யுடி செவ்வாய் போட்டுருவேன்... படிச்சு சொல்லுங்க... நன்றி பா😍😍
 
Top