All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna aachi nu theriyalaye இந்த பார்த்திபன் enna panni vechi irukaano ethuku dhanmotharan nuku avvallavu athirichi... மகா அம்மா va vechche samantham pesuraanga la enna aiyayo sahithya sikiram vaa பா...... அம்மா vum பொண்ணு seriya அசிங்கம் பிடிச்சதுக.... வாய திறந்த ச்சே...... இந்த silan seri illaye..... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
உண்மை சித்ராமா.. இந்த பார்த்தியின் தப்பான புரிதலால் குழப்பம் பெருசாகுது... சாஹி வேற டீச்சர் சொன்னாதான் வருவேன்னு ஒத்த கால்ல நிக்கிறான்... பார்ப்போம்🙄🙄🙄
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innum konja neram saahiyum,chandhiravayum pesa vechirukkalam...avalo azhaga irunthuchu....parthiyum nallavan than...irunthalum saahi kooda chanthirava serthu vechudunga...
பேச வைக்கலாம்தான் ஆனா அதுக்குள்ள பார்த்தி வந்துட்டான்... இனிமேல் இந்த மாதிரி பேசுவாங்களா தெரியல... முயற்சிக்கிறேன் பா
 

Laletha

Active member
❤️❤️❤️❤️Very very good girl neenga💞💞💞 chanceless mam, இப்படி மண்டைய கொடயவிட்டு , காயவெக்க உங்களால மட்டுமே முடியும். We expect more romance from sahithya mam and then give atleast 5 stinging to parthipan 😀😀😀
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
❤❤❤❤Very very good girl neenga💞💞💞 chanceless mam, இப்படி மண்டைய கொடயவிட்டு , காயவெக்க உங்களால மட்டுமே முடியும். We expect more romance from sahithya mam and then give atleast 5 stinging to parthipan 😀😀😀
😄😄😄 இப்படி கூட புகழலாம்னு இப்போதான் தெரியுது😂😂 ரொமான்சஸா 😑😑 குழப்பஙகள் தாண்டிதான் சாஹி perform பன்னுவான் 😏😏 அதுவரை அவன் ருத்ரமூர்த்திதான்
 

Chitra Balaji

Bronze Winner
பார்த்திபன் ah innum avanga பையன் thaanu ninaichikitu இருக்கா... Sahithya va appo யாரு nu avaluku தெரியலையா..... பார்த்திபன் avalodaya friendship ah izhanthutaan... Avana ava எல்லாரும் mela oru இடத்துல vechi இருந்தா ஆனா இப்போ..... Sathiya vanthutaan.... Avanuku எல்லா vishayamum therijidichi.... தனியா meet pannikitaanga எங்க kutikitu vanthu இருக்கான்.... Super Super maa... Nice episode
 
Top