All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Lovely episode.....மூணு ஜோடி ah yum paakka vidalaya..... Kothai அம்மா sonna vishayam romba correct தேவை illaatha பிரச்சனை வரும்.... மூணு peroda dress semma.... Sandhiya vuku kadasi நிமிஷம் தான் therinjithu க்ரிஷ் ku ilakiya nu.... Ava எதோ solla pogarathukula gowtham ava kai ah pidichi thaduthutaan.... Ring மாத்தி... Aaram pottu semma ah mudinjithu engagement.... அருண் ஏன் vasu oda parents kita romba urimai eduthu kitaan.... Song semma maa.... Eagerly waiting for next episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அருணுக்கும் வசுவின் பெற்றோருக்கும் உள்ள சம்பந்தம் அடுத்த பதிவில் தெர்ஞ்சிரும். சந்தியா பிரச்னை கொடுக்க முடியாத அளவுக்கு கிருஷ் ப்ளான் பன்னி காரியத்தை முடிச்சுட்டான். நன்றி சித்ராமா❤️❤️❤️😍😍😍
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. பாடல்கள் எல்லாம் சூப்பர் சூப்பராக போடுகின்றீர்கள். கொஞ்சம் நேரத்தில சந்தியா ஏதாவது குழப்பம் பண்ணி இருக்கும்!!!!
 
Top