All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருஷ் மீது அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது இந்த பதிவு சகோ

முகில் எதாவது செய்து தன் இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறான் சகோ
😍😍😍😍😍😍😍
சரியா சொன்னீங்க 👍🏼👍🏼 சட்டையை மாத்துறதிலிருந்து வெள்ளைக்காரன் வரைக்கும் வாய குடுத்து அடி வாங்கிக்கிறான்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ நன்றி சகோ😍❤️😍❤️😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அய்யோ முகிலனுக்கு கிருஷ் பேய்தான் பிடித்துவிட்டது போல!!!:D:D:D:D
ஹாஹா அதான் போல. இன்றைக்கு வசு பேயை அடிச்சு விரட்ட போறா😂😂😂 நன்றி சகோ 😍😍😍❤️❤️❤️
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Lovely episode... Semma அடி முகில் ku 😊 😊 😊 😊..... Ellaarukum dress எடுத்தாச்சு..... Sandhiya vuku surprise 😲 koduthutaan க்ரிஷ்....avaluku gowtham paathathu la avvallavu santhosham..... இலக்கியா oda அப்பா அம்மா... முகில் oda amma எல்லாரும் vanthutaan.... Gowtham ku avanga avanga சார்பில engagement invitation vechi invite pannitaanga gowtham ku ஒரே santhosham.... Sandhiya vuku இன்னும் pair யாரு யாரு nu theriyala... க்ரிஷ் ku avvallavu santhosham song super... Eagerly waiting for next episode
 

Bhagavathi

Well-known member
Super update sis..:love::love::love:
முகில் கொஞ்சம் ரொமன்டிக்கா மாறிட்டு வாராரே சூப்பர்..
சந்தியாக்கு கொடுத்த சர்ப்ரைஸ் நல்லா இருந்தது.. இனி கெளதம் தான் சந்தியாக்கு புரிய வைக்கனும்..
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Lovely episode... Semma அடி முகில் ku 😊😊😊😊..... Ellaarukum dress எடுத்தாச்சு..... Sandhiya vuku surprise 😲 koduthutaan க்ரிஷ்....avaluku gowtham paathathu la avvallavu santhosham..... இலக்கியா oda அப்பா அம்மா... முகில் oda amma எல்லாரும் vanthutaan.... Gowtham ku avanga avanga சார்பில engagement invitation vechi invite pannitaanga gowtham ku ஒரே santhosham.... Sandhiya vuku இன்னும் pair யாரு யாரு nu theriyala... க்ரிஷ் ku avvallavu santhosham song super... Eagerly waiting for next episode
சரியா சொன்னீங்கம்மா இன்னும் சந்தியாக்கு கிருஷ்தான் மாப்பிள்ளைனு தெரியாது. தெரிஞ்சா😳😳😳 நன்றி சித்ராமா 😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update sis..:love::love::love:
முகில் கொஞ்சம் ரொமன்டிக்கா மாறிட்டு வாராரே சூப்பர்..
சந்தியாக்கு கொடுத்த சர்ப்ரைஸ் நல்லா இருந்தது.. இனி கெளதம் தான் சந்தியாக்கு புரிய வைக்கனும்..
ஆமாம் ஐயாக்கு இப்போதான் தலையில மணி அடிச்சு பல்ப் எரிய ஆரம்பிச்சிருக்கு. சந்தியாதான் இப்போ பிரச்னை. நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mukil ku nalla adi🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂
Super vasu Mukil ah nalla veluththu vangitta.....
Tomorrow engagement ah Super sis😻😻😻😻
Romba kutty ud sis today...😣😣😣
வெளுத்துட்டா முகிலை ஆனா ஐயா சரெண்டர் ஆகி காதலன் என்கிற படில முன்னேறிட்டார். அடுத்து சந்தியாவை சமாளிக்கனும். நன்றி ஷாலினிமா😍😍😍❤️❤️❤️
 
Last edited:
Top