All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Sis ennala mudila😂😂😂😂😂😂😹😹😹😹😹😹😹🤣🤣🤣🤣🤣
Intha Mukil ah ennna pandrathu ne therilaye......
Ponamaa love propose pannoma romance pannoma nu illama........enna vela pathirukan.....🤦🤦🤦
Ava நெஞ்சுல கிஸ் பண்ண அனுபவிக்கனும் அதா விட்டுட்டு என் நெஞ்சு எப்டி இருக்கு nu kekurane.....🤦🤦🤦🤦🤦🤦
கல்லு மாறி இருக்க எப்டி இருக்கு nu kekuran....athum Krish oda nenju kallu maari iruku nu Ava kittave solluran...........
Krish kitta irunthu avana thuraama விளக்கி வெச்சா தான் vasu kitta olunga irupan...illana Krish pathi ye pesitu iruntha vasu ve avan ta irunthu escape ayeruva....
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Nice episode.... அருண் எல்லார் kitayum அவன் mithra love 😍 panrathai sollitaan ellaarukum santhosham thaan okay sollitaanga.... Mithra enna sonna avaluku avvallavu santhosham aaitaa..... Gowtham varatha இன்னும் solla க்ரிஷ்.... dress எடுக்க எல்லாரும் மால் ku போக போறாங்க.... இங்க முகில் nila kita love 😍 sollitaan.... Kuda க்ரிஷ் ah site adichathayum solli kitu இருக்கான் 😊😊😊😊..... Song super maa..... eagerly waiting for next
நாளைக்கு நிறைய விஷயம் தெரிய வரும் சித்ராமா 😍😍😍 முகிலுக்கான பூஜையும் காத்திருக்கு நன்றி சகோ ❤️❤️❤️
 
Last edited:

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ennala mudila😂😂😂😂😂😂😹😹😹😹😹😹😹🤣🤣🤣🤣🤣
Intha Mukil ah ennna pandrathu ne therilaye......
Ponamaa love propose pannoma romance pannoma nu illama........enna vela pathirukan.....🤦🤦🤦
Ava நெஞ்சுல கிஸ் பண்ண அனுபவிக்கனும் அதா விட்டுட்டு என் நெஞ்சு எப்டி இருக்கு nu kekurane.....🤦🤦🤦🤦🤦🤦
கல்லு மாறி இருக்க எப்டி இருக்கு nu
kekuran....athum Krish oda nenju kallu maari iruku nu Ava kittave solluran...........
Krish kitta irunthu avana thuraama விளக்கி வெச்சா தான் vasu kitta olunga irupan...illana Krish pathi ye pesitu iruntha vasu ve avan ta irunthu escape ayeruva....
அதான் பாருங்க அனபவிக்காம எதுல போய் class எடுக்குறான் பாருங்க. நாளைக்கு நிலா ஆயுதத்தோட பூஜை பன்ன காத்திருக்கா. 🤣🤣🤣 ஓம் நமசிவாய 😍😍😍 நன்றி ஷாலினிமா❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis..:love::love:
அருணும் முகிலும் அப்படி என்ன ரகசியம் சொல்லிஇருப்பாங்க:unsure::unsure:
முகில் உன்னை வசு அடிக்கிறது தப்பே இல்லடா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நாளைக்கு தெரிஞ்சிரும் சகோ😍😍😍 முகிலுக்கு பாய் சரியில்ல இருந்தாலும் கொஞ்சம் சமாளிக்க கத்துகிட்டான். முன்னேற்றம்தான்.நன்றி மா❤️❤️❤️😘😘😘
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பதிவில் ஒன்லி ரொமான்ஸ் மாத்திரம் தான்.
முழு பதிவு எழுத நேரம் போதவில்லை. அதனால்தான் பாகம் 39(a) என்று கொடுத்திருக்கிறேன் நாளை அதன் மீதி 39(b) போட்டு விடுவேன். அதில் விஷயங்கள் அடங்கியிருக்கும். நன்றி சகோ 😍😍😍❤️❤️❤️
 
கிருஷ் மீது அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது இந்த பதிவு சகோ

முகில் எதாவது செய்து தன் இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறான் சகோ
😍😍😍😍😍😍😍
 
Top