All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa.....semma episode..... Mithra kita help கேட்டு வந்து இருக்கா வெளிய porathu ku அருண் ah hospital kutikitu போற saakula வெளிய kalamba plan... Sandhiya avalukum முகில் kum கல்யாணம் panni veikaamal ஓய porathu illa ra மாறியே pesura.... Ava kita irunthu kirsh kaapathitaan... அவல வெளிய kutikitu porathu kum vazhi panni koduthutaan.... அருண் ah kutikitu hospital kalambitaanga நாலு பேரும்... Song super... Avanga rendu perayum hospitala vittutu இவங்க apartment vanthutaanga.... Avaluku avan mela எவ்வளவு நம்பிக்கை la அந்த நம்பிக்கை தான் vennam ஒருத்தர் mela ஒருத்தர் ku.... Appo தான் அந்த uravu aarogiyam ah irukkum.... First ava friend ku. பேசிட்டு.. Ava அப்பா kitayum ava விருப்பத்தை sollita அவரு ava panrathuku okay sollitaaru... Enna plan panraanu தான் puriyala.. Anand ku semma bulb 💡 koduthutaan க்ரிஷ் 😊😊😊😊 semma... Super pa.. Eagerly waiting for next episode
நீங்க சொல்லுரது உண்மைதான். சரியா சொன்னீங்க நம்பிக்கைதான் வாழ்க்கை. அவ ப்ளான் பன்றது சரிதான். ஆனா எல்லாம் சரியா கூடி வரனுமே அதான் பயமா இருக்கு. ரொம்ப நன்றிமா💖💖💖😍😍😍
 

Shalini M

Bronze Winner
Sis ennna tha nadakkuthu....intha maina enna vela pannitu irukka.....🤔🤔intha வசுமதி யாரு....
அவ முகில் ah love pandrala....enna tha plan pannirukka sis manja kattu maina......
Egarly waiting for next ud sis...
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ennna tha nadakkuthu....intha maina enna vela pannitu irukka.....🤔🤔intha வசுமதி யாரு....
அவ முகில் ah love pandrala....enna tha plan pannirukka sis manja kattu maina......
Egarly waiting for next ud sis...
வசுமதி அவளோட கல்லூரி தோழி. 1st epiலேயே அவள பத்தி சொல்லியிருப்பேன். மைனா கிருஷ்க்கு காது கேட்காதுனு அவங்கப்பா கிட்ட கொட்டிட்டா. எல்லாம் நல்ல மாதிரி நடக்கும்னு நினைக்கிறேன்😇😇😇 நன்றி sis
 
வசுமதி ... முகிலன் இருவரையும் சேர்த்து வைப்பது இலக்கியாவின் திட்டமா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔

இலக்கியா போனில் பேசுவதை கிருஷ் கேட்டுட்டானே ஏதாவது பிரச்சினை வருமா சகோ

🙄🙄🙄🙄🙄🙄

இலக்கியா தன் அக்கா தப்பே செய்லிருந்தாலும் அவளை தன் தந்தையியம் கூட விட்டுக்கொடுக்காத மனது அருமை சகோ

😲😲😲😲😲😲😲
 
Top