All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa....nice episode... க்ரிஷ் kita இது தான் nu. Sollamal இந்த maari எல்லாம் solraanga so. நமக்கு கல்யாணம் நடக்காதா nu கேட்டு avvallavu அழுகை avanuku avalodaya கவலைகாண காரணம் purinjidichi... அவன் kita sollitu seiya solraan ethu seiyaratha இருந்தாலும்... Athe maari avangaluku எந்த pirachanayum வந்துட kudaathunu ninaikiraan... Ava என்ன பண்ணாலும் kuda இருப்பேன் nu. Solli இருக்கிறான் enna aaga pooguthoo.... Enna திட்டம் போட்டு இருக்கா nu theriyala.... இலக்கியா வீடு la ava அப்பா ku மகள்கள் mela எவ்வளவு அன்பு pasam la semma pa avaru... Ava சம்மதம் இல்லாமல் ஒண்ணுமே panna maatenu sollitaaru... Enna aaga pooguthoo... Super pa.. Eagerly waiting for next episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சரியா சொன்னிங்க மா. திட்டம் போட்டது சரியா வருமான்னு தெரியல. அவ அப்பா நல்ல மனிதர் போக போக இன்னும் தெரியும். நன்றி சகோ 😍😍😘😘
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis..:love:
எல்லாம் இறைவன் செயல் அல்ல
எல்லாம் மாலினி சிஸ் செயல்😄
நன்றி பா😍😍 எனக்கு எதுவும் தெரியாது. நானும் உங்க கூட தல சுத்தி போய் உட்க்கார்ந்திருக்கேன் 😛😛
 
Top