All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Krish kitta enna plan pathi sonna sis🤔🤔 ennna pana pora........and avanga appa really great.....
Evlo pasam vechurukaru.... santhiya pannathala avar romba hurt ayerukaru........
Ava appa maina kita kettu tha marriage mudivu pannanum irukaru.... avanga amma sothapiruvanga polaye.....
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இதோ இந்த கமெண்டைதான் ரொம்ப மிஸ் பன்னேன். மைனாவோட ப்ளான் தான் எழுதிகிட்டு இருக்கேன். நாளைக்கு தெரிஞ்சிடும். முசுடு அப்பாக்குக்கு பின்னால பாசம் ஒளிஞ்சிருக்கு.😍😍 ரொம்ப நன்றிமா
 
Shalini M

Bronze Winner
இதோ இந்த கமெண்டைதான் ரொம்ப மிஸ் பன்னேன். மைனாவோட ப்ளான் தான் எழுதிகிட்டு இருக்கேன். நாளைக்கு தெரிஞ்சிடும். முசுடு அப்பாக்குக்கு பின்னால பாசம் ஒளிஞ்சிருக்கு.😍😍 ரொம்ப நன்றிமா
😘😘😘😘😘😘❤️❤️❤️❤️💖💖💖💖💖💖😍😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை. எப்படியே விஷயத்தை சொல்லி விட்டாள் இனிமேல் எப்படி எதிர்ப்பு வரும்?????
அவ சொன்னது எதுவும் கிருஷ்க்கு தெரியாதுனு நினைக்கிறா. தன் குடும்பத்தை தப்பா நினைக்க கூடாதுனு நினைக்கிறா. எதிர்பாரா இடத்திலிருந்தும்னு நினைக்கிறேன் மா. எனக்கும் எதுவும் தெரியாது🤗🤗🤗
 
Chitra Balaji

Bronze Winner
Super Super pa.....semma episode..... Mithra kita help கேட்டு வந்து இருக்கா வெளிய porathu ku அருண் ah hospital kutikitu போற saakula வெளிய kalamba plan... Sandhiya avalukum முகில் kum கல்யாணம் panni veikaamal ஓய porathu illa ra மாறியே pesura.... Ava kita irunthu kirsh kaapathitaan... அவல வெளிய kutikitu porathu kum vazhi panni koduthutaan.... அருண் ah kutikitu hospital kalambitaanga நாலு பேரும்... Song super... Avanga rendu perayum hospitala vittutu இவங்க apartment vanthutaanga.... Avaluku avan mela எவ்வளவு நம்பிக்கை la அந்த நம்பிக்கை தான் vennam ஒருத்தர் mela ஒருத்தர் ku.... Appo தான் அந்த uravu aarogiyam ah irukkum.... First ava friend ku. பேசிட்டு.. Ava அப்பா kitayum ava விருப்பத்தை sollita அவரு ava panrathuku okay sollitaaru... Enna plan panraanu தான் puriyala.. Anand ku semma bulb 💡 koduthutaan க்ரிஷ் 😊 😊 😊 😊 semma... Super pa.. Eagerly waiting for next episode
 
Top