All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma episode.... இப்போ ethuku ava friend ah இங்க வர varavazhaikira athuyum முகில் kuda avalum vara othukita.... முகில் manasula enna இருக்குனு therinji kitu mela enna seiyarathu nu yosikanum nu solra... அவன் manasula தான் ilakiya இருக்காளே அது தெரியும் பொது enna pannuva.... முகில் இப்போ avala kutikitu போக தான் வர poraan... க்ரிஷ் எப்படி avala avan kudave vechi kuvaan...... முகில் kita ava அப்பா pesi taaru.... அருண்... Mithra ஒன்னு senthutaanga avanuku ellama இனிமேல் mithra இருப்பா... Semma rendu பேருமே... Super Super Super pa.. Song semma.. Eagerly waiting for next episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகிலன் நீ பாவம் டா வசுமதி கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போற:LOL::LOL:
சூப்பர் பதிவு சிஸ்..
நன்றிமா😍😍😍அவன் தலையெழுத்த யாரால மாத்த முடியும் 😂😂😂 its all fate
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma episode.... இப்போ ethuku ava friend ah இங்க வர varavazhaikira athuyum முகில் kuda avalum vara othukita.... முகில் manasula enna இருக்குனு therinji kitu mela enna seiyarathu nu yosikanum nu solra... அவன் manasula தான் ilakiya இருக்காளே அது தெரியும் பொது enna pannuva.... முகில் இப்போ avala kutikitu போக தான் வர poraan... க்ரிஷ் எப்படி avala avan kudave vechi kuvaan...... முகில் kita ava அப்பா pesi taaru.... அருண்... Mithra ஒன்னு senthutaanga avanuku
ellama இனிமேல் mithra இருப்பா... Semma rendu பேருமே... Super Super Super pa.. Song semma.. Eagerly waiting for next episode
உங்களோட எல்லா கேள்விக்கும் ஒவ்வொரு பதிவுலயும் பதில் வரும். இப்போ சொல்லிட்டா ச்வாரசியம் குறைஞ்சிடும். Wait and see மா. நன்றி மா கடவுள் எல்லாத்துக்கும் பதில் வச்சுருப்பார்😁😁😁
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super ud sis 😘😘
Vasu and maina kitta matitu enna padu pada porangalo Mukul and ashvat😂😂😂
சரியா சொன்னீங்க ஷாலினிமா. அவங்க தலையெழுத்து அப்படினா நாம ஒன்னும் செய்ய முடியாது😍😍😍 எல்லாம் கடவுள் செயல்😁😁😁
 

Chitra Balaji

Bronze Winner
உங்களோட எல்லா கேள்விக்கும் ஒவ்வொரு பதிவுலயும் பதில் வரும். இப்போ சொல்லிட்டா ச்வாரசியம் குறைஞ்சிடும். Wait and see மா. நன்றி மா கடவுள் எல்லாத்துக்கும் பதில் வச்சுருப்பார்😁😁😁
கடவுள் இல்ல மாலினி solluvaanga 😊 😊 😊 😊 😊
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. முகில் வசுமதியை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லுவா???
[/QUOTE
இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் ஏன்னா முகில் அதிரடி கேரக்டர் இல்ல. வசுமதியோட சாமர்த்தியம் தான் work பன்னும்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிரீங்க🤔🤔🤔
 
Top