All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எவ்ளோ பெரிய துரோகம் இது நாட்டுக்கு நல்லது பண்ணாட்டியும் பறுவா இல்லை துரோகம் பண்ணாமல் இருந்தா போதும்.
இந்த சப்னம் எவ்ளோ பெரிய வேலை எல்லாம் பாத்து இருக்கிறாள்.... என்ன பொண்ணு இவள் .....
மூர்த்தி ,சங்கர், தப்பி வந்து முழுமையா சொன்னாதான் தெரியும் இந்த குறூப் வேறு என்ன பண்ணினாங்க என்று ......
சூப்பர் ❤
நன்றி.

ஆமாங்க.. 1970 களில்.. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை இருந்தது. அதுதான் அவற்றைப் பற்றி.. சின்ன கதையாக கொடுத்திருக்கிறேன்.
 

Thani

Well-known member
அம்மாடியோ !என்ன காரியம் பண்ணுறாள் இந்த பொண்ணு .....சொந்த நாட்டுக்கு துரோகம் பண்ண எப்படி மனசு வந்திச்சோ😡
சங்கர் புத்திசாலி தான் ஷப்னத்தின் வலையில் விழுந்து விடவில்லை 👌
சூப்பர் ❤️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மாடியோ !என்ன காரியம் பண்ணுறாள் இந்த பொண்ணு .....சொந்த நாட்டுக்கு துரோகம் பண்ண எப்படி மனசு வந்திச்சோ😡
சங்கர் புத்திசாலி தான் ஷப்னத்தின் வலையில் விழுந்து விடவில்லை 👌
சூப்பர் ❤
சப்னம் யார் என்று இறுதி யூடிகளில் தெரிந்து விடும்.

நன்றி 🥰
 

Indhumathy

Well-known member
Awesome story 🥰🥰🥰 different genre.. 🤩
பாலசங்கர் மிஸ்ஸிங் ல ஆரம்பிக்கிற ஸ்டோரி அவன் லவர் ஓட ஓடி போயிருப்பான்னு வந்து அப்பறம் செத்துட்டான் னு சொல்லி., அப்பறம் ஹிப்பீஸ் ஓட கூட்டத்துல சேர்ந்துட்டான் அப்படினு சுத்தல்ல விட்டு எவ்ளோ மர்மம்.. தலை சுத்திடுச்சு.. ஒவ்வொரு மர்மமா அழகா reveal பண்ணிங்க.. ஹிப்பீஸ், போதைப் பொருள்., கடத்தல் னு போய் கடைசில அந்நிய நாட்டு உளவாளிகள் னு தெரிய வர்ற இடம் stunning..
சங்கரோட நாட்டுப்பற்று சூப்பர்.. எனக்கென்ன னு போகாம அந்த கூட்டத்தை கண்டுபிடிச்சி காவல்துறைகிட்ட ஒப்படைக்க நினைச்சான்.. சச்ஜீயங் போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் நம்ம பலம்.. சந்துரு, மூர்த்தி அண்ணன தேடி வந்து தேச விரோத கும்பலையே பிடிக்க உதவி இருக்காங்க.. ஷாராவோட பார்ட் ம் அருமை.. பிரச்சனைல இருந்து தப்பிக்க தவறான வழிக்கு போகாம அதுக்கு தீர்வு காணனும் னு சந்துரு சொல்றது அருமை.. Excellent writing sis.. 💜💜💜 வாழ்த்துக்கள்.. 🌹🌹🌹
 
Top