All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்!- கதையின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...
 
Last edited:

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
woooowwww.... waiting for this story raaji ma...
உங்கள் எழுத்தில் மர்மங்கள் நிறைந்த இக்கதை படிக்கக் காத்திருக்கிறேன்.
 

varshika

Active member
சிறப்பு ராஜிக்கா வாழ்த்துக்கள்.டீசர் அருமை.ராகவனை தேடிச்செல்லும் பாலசந்தர் அந்த பயங்கர சூழ்நிலையிலும் தனது நண்பன் மூர்த்தியிடம் செய்யும் நகைச்சுவை இனிக்கிறது.தன்னை மறக்க
வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தாராவிற்கு என்ன மனக்கஷ்டமோ.விடை அறிய ஆவல்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
woooowwww.... waiting for this story raaji ma...
உங்கள் எழுத்தில் மர்மங்கள் நிறைந்த இக்கதை படிக்கக் காத்திருக்கிறேன்.
நன்றி...

உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்த செய்ய முயல்கிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super teaser anbu mam...all the best mam.. Eagerly waiting for your ud...intha storyayum nambi padikalam... Yna.. Ore marmam and suspense pa Unga kadhaila atha sonnen...
ஹா..ஹா.. நன்றி..

உங்க நம்பிக்கையை காப்பாற்ற முயல்கிறேன்..
 
Top