Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விரைவில் கேள்விகளின் படையோடு வருகிறேன்..சிறப்பு ராஜிக்கா வாழ்த்துக்கள்.டீசர் அருமை.ராகவனை தேடிச்செல்லும் பாலசந்தர் அந்த பயங்கர சூழ்நிலையிலும் தனது நண்பன் மூர்த்தியிடம் செய்யும் நகைச்சுவை இனிக்கிறது.தன்னை மறக்க
வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தாராவிற்கு என்ன மனக்கஷ்டமோ.விடை அறிய ஆவல்.