All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் 👏👏👏👏
வித்தியாசமான கதை ....சூப்பர்
இதுவும் நல்லா தான் இருக்கு ...இடையிடை இப்படி தாங்க ..படிக்க ரெடி நாம😍
என்னமா ப்ளான் பண்ணி அவங்க இந்த நாட்டில் நுழைந்து ...திருட பாத்தாங்க 😡
கதையை ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போனீங்க செம சிஸ் 😀நிறைய சஸ்பென்ஸ் வைத்த கதையும் இது தான் போல் 😍
சூப்பர் ❤❤❤❤❤
தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்திற்கு மிக்க நன்றிகள் 🥰💜🙏

கண்டிப்பாக இம்மாதிரி கதைகள் தருவேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome
தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்ததிற்கு மிக்க நன்றிகள் 🥰💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice and interesting story...
தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்ததிற்கு மிக்க நன்றிகள் 🥰💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் ஸ்டோரி ராஜி சிஸ் உங்க கதைக்கு நான் என்றுமே அடிமை என்று சொல்லலாம் எப்படி இபடிலாம் எழுடுறீங்கன்னு எபோவும் நினைப்பேன் 🥰🥰🥰
கீப் ராக்கிங் சிஸ் 🤗🤗🤗 அப்புறம் ஒரு கைன்ட் ரிக்விஸ்ட் ரோலார் கோஸ்டர் பயணம் 2 அண்ட் 3 பார்ட் கிண்டலில் இனி ஃப்ரீ குடுத்தா சொல்லுங்க சிஸ்சி பிலீஸ்ச்🤗🤗🤗 நியூ இயர் டைம் நீங்க குடுக்கும் பொது நான் மிஸ் பண்ணிட்டேன்😢😢😢😢 அதனால் இனி குடுக்கும் பொது சொல்லுங்க🥰🥰🤗🤗
மிக்க நன்றிகள் 🥰💜🙏

அடிமை எல்லாம் பெரிய வார்த்தை.. இரசிகை என்றுச் சொல்லுங்க ரொம்ப சந்தோஷப்படுவேன்.

அடுத்த முறை ப்ரீ தரும்போது கண்டிப்பா சொல்கிறேன்
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் ஸ்டோரி ராஜி சிஸ் உங்க கதைக்கு நான் என்றுமே அடிமை என்று சொல்லலாம் எப்படி இபடிலாம் எழுடுறீங்கன்னு எபோவும் நினைப்பேன் 🥰🥰🥰
கீப் ராக்கிங் சிஸ் 🤗🤗🤗 அப்புறம் ஒரு கைன்ட் ரிக்விஸ்ட் ரோலார் கோஸ்டர் பயணம் 2 அண்ட் 3 பார்ட் கிண்டலில் இனி ஃப்ரீ குடுத்தா சொல்லுங்க சிஸ்சி பிலீஸ்ச்🤗🤗🤗 நியூ இயர் டைம் நீங்க குடுக்கும் பொது நான் மிஸ் பண்ணிட்டேன்😢😢😢😢 அதனால் இனி குடுக்கும்
மிக்க நன்றிகள் 🥰💜🙏

அடிமை எல்லாம் பெரிய வார்த்தை.. இரசிகை என்றுச் சொல்லுங்க ரொம்ப சந்தோஷப்படுவேன்.

அடுத்த முறை ப்ரீ தரும்போது கண்டிப்பா சொல்கிறேன்
அச்சோ சிஸ்சி அடிமை என்றால் அந்த மாதிரி சொல்ல வில்லை இப்போ சும்மா எக்சாம்பில் க்கு ஒரு விஷயத்துக்கு நாம அடிக்ட் ஆயிட்டா அதா விட்டு வெளிய வர முடியாதுல அது மாதிரி தான் உங்க கதையும் வேற ஜார்ணல் ல இருக்கும் அது எனக்கு மிகவும் பிடிக்கும் அதான் அப்படி சொன்னேன் அப்கோர்ஸ் நான் உங்க தீவிர ரசிகை தான் 🥰🥰🥰🥰 இன்றும் என்றும்❤️❤️
 

Thamizhselvi

Well-known member
என்ன சொல்றது.ஹிப்பிகள், அவங்க ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அப்டின்ற கோஷங்களோட நாடோடிகளாக அலைவாங்க இதைத்தவிர எதுவும் தெரியாது.ஆனா இந்த கதையில உங்களின் அருமையான பதிவுகள் மூலம் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றிமா.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்றது.ஹிப்பிகள், அவங்க ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அப்டின்ற கோஷங்களோட நாடோடிகளாக அலைவாங்க இதைத்தவிர எதுவும் தெரியாது.ஆனா இந்த கதையில உங்களின் அருமையான பதிவுகள் மூலம் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றிமா.
உங்களது கருத்திற்கும் மிக்க நன்றிகள் 🥰💜🙏..

ரொம்ப ரொம்ப ஸாரிங்க.. நீங்க கருத்திட்ட அன்றே பார்த்துட்டேன். இரவு‌ ரிப்ளை‌ செய்யலாம் என்று நினைத்தேன். அப்படியே மற்ற கதை எழுதுவதில் இருந்த பிஸியில் மறந்துட்டேன்.

மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
 
Top