வான்மதி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,
வாழ்த்துக்கள்.. நீங்கள் எதை எடுத்தாலும் அதில் ஆழ்ந்து ஆராய்ந்து தான் எழுதுவாங்க... அதில் சந்தேகமே இல்லை. ஆனால் உங்களுக்கு மட்டும் இதெல்லாம் எப்படி தோன்றுகிறது.. நான் முதலில் ஹிப்பீஸ் என்றதும், அவர்கள் ஏதோ மந்திரம் மாயங்கள் செய்து பெண்களை ஏதோ செய்வார்கள், அந்த மாதிரி எண்ணி கொண்டு தான் தொடர்ந்து படித்தேன். ஆனால் அவர்கள் பயன்படுத்திய போதையை விட, உங்கள் கதை பெரிய கஞ்சா போல என்னை உள்ளேயே இழுத்துகொண்டது.
போதை என்று போனபோது கூட, நான் உளவாளிகள் என்று யோசிக்கவில்லை. கதை நகர்வுக்கு இந்த காதல் ரொமான்ஸ் இடையில் இருந்திருந்தால் சாதாரண தமிழ் படம் போல ஆகி இருக்கும். இது தான் சரியாக இருந்தது. வழக்கமான உங்கள் ட்ரேட் மார்க் டயலாக்ஸ் மிஸ் பண்ணேன். இந்த கதையில்.
சாராவின் அம்மாவை தேடி அவளை ஒப்படைக்க சந்த்ரு சென்றிருந்தால் அது வழக்கமான கதையாக இருக்குமே.. என்று அவன் சொல்லும் போதெல்லாம் யோசித்தேன்... நல்ல வேலை அப்படி ஒன்றை வைக்காமல் நீங்கள் ராஜிமா என்று நிரூபித்து விட்டீர்கள்.. சாராவே அதை கையில் எடுத்தது தான் உங்க ஸ்டைல்...சரியா?
ஒன்றே ஒன்று என்னால் கதையோடு ஒன்றை முடியவில்லை... இது முந்தைய காலத்தில் நடந்த கதை என்பதில் என்னால் ஒன்ற முடியவில்லை.. மற்றபடி ரஜினி AS சங்கர், கமல் AS சந்த்ரு , YG AS மூர்த்தி ஆல் ஆர் PERFECT மேட்ச்..
எல்லாம் பிச்சி பிச்சி போட்டு PUZZLES மாதிரி எல்லாம் சேர்த்த விதம் ரொம்ப அருமை.. அதற்கே உங்களுக்கு ஒரு சபாஷ்.. அடுத்த கதை கன்டென்ட்ஏ இன்டெரெஸ்ட்டிங்.. நான் இப்பவே ரெடி...