All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாயங்களில் மயக்கமாய்..! மர்மமாய்! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சங்கர் கிடைச்சாச்சு....ஆனால் அவங்க இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதே ....
பெரிய பெரிய தப்புக்களை செய்றாங்க போல....ஆனால் என்னவென்று தான் தெரியல ..
இந்த சுந்தர் பய புலம்பல கேட்டால் எமனே ஓடி விடுவார் ... 😀
சூப்பர் ❤
ஆமா.. என்ன தப்பு நடக்குதுனு படிச்சு தெரி்ஞ்சுக்கோங்க..

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very interesting..
ஒவ்வொரு எபியும் விறுவிறுப்பா போகுது.யார் அந்த மூணாவது குற்றவாளி.. அப்படி என்ன தப்பு பன்றாங்க.. சங்கர் கிடைச்சாச்சு உயிரோட தான் இருக்கான்.. இனி அவன் மூலமா உண்மை வெளி வருமோ..
அந்த மூன்றாவது குற்றவாளி.. மர்மத்தை மட்டும் தான் இன்னும் நான் விடுவிக்கலை. இன்னொரு மர்மம் விடுச்சாச்சு...

நன்றி..
 

saru

Bronze Winner
Lovely dear
Enna nu reveal panniyachi
Dai saki neeumada
Sankar matter la ivanuma

Chandru yosi da
Evanaum nambada
Anda police yaaru
 

Thani

Well-known member
எவ்ளோ பெரிய துரோகம் இது நாட்டுக்கு நல்லது பண்ணாட்டியும் பறுவா இல்லை துரோகம் பண்ணாமல் இருந்தா போதும்.
இந்த சப்னம் எவ்ளோ பெரிய வேலை எல்லாம் பாத்து இருக்கிறாள்.... என்ன பொண்ணு இவள் .....
மூர்த்தி ,சங்கர், தப்பி வந்து முழுமையா சொன்னாதான் தெரியும் இந்த குறூப் வேறு என்ன பண்ணினாங்க என்று ......
சூப்பர் ❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely dear
Enna nu reveal panniyachi
Dai saki neeumada
Sankar matter la ivanuma

Chandru yosi da
Evanaum nambada
Anda police yaaru
நன்றி... ஆமாம் கதையின் அனைத்து மர்மங்களும் வெளி வந்தாச்சு..

அந்த போலீஸ் தான் பரியத்.. பேருந்தில் அடிப்பட்டு இறந்தவன்..
 
Top