All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Jayashree

Well-known member
HI
You have maintained honesty,dignity and true love with super narration inspite of the field they have chosen.
Will hero's true love fail or win.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Irunthalum aluga alugaya varuthu sis.... 😭
இன்னும் அழ வைப்பானா..😭😭😭

ஆனாலும் அதீப்பின் சமார்த்தியத்தை நீங்க பார்க்க வேண்டாமா.. தொடர்ந்து படிங்க..

Next ud posted ☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Parotta kadaiyila kooda parotta va appadi poratti padamattanga, neenga idukkum mela unga story aa la poratti podureenga Guru....idu varai padicha stories la unique aa Luv n lovers aa express pannirukeenga.....adukaana reach romba nalla iruku comments padikum bodhu.....different style n approach so far I have read... Keep us entertaining like this.....I don't know who u r if u r already in my friends list I would be very happy, otherwise I wanna be friend with u. Eagerly waiting to know u Guru.
Thank u so so so so much 😍😍😍

உங்க அன்புக்கு ரொம்ப நன்றி... உங்க டேஸ்ட் என் டேஸ்ட்டோட ஒத்துப் போகுதுன்னு நினைக்கிறேன்.. அதுதான்.. என் அளவிற்கு இந்த கதையை இரசிச்சு படிக்கறீங்க..😍😍

Next ud posted ☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பேருக்கும் நியூ இயர் தொடக்கம் அழகா அமைஞ்சதேனு பார்த்தா அடுத்தடுத்து இத்தனை பிரச்சனையா????......?

தன்னோட பேருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்ல...... கவிக்கு களங்கம் வரக்கூடாதுன்னு நினைக்கிற அதீப்...... ரியலி காதல் தீவிரவாதிதான்...... நம்ம அதீப்.....
கவியும் அவனுக்கு சளைத்தவள் இல்ல..... அதே அளவு காதல் அவகிட்டயும்..... ரொம்ப பிரமிக்க வைக்குது அவங்களோட காதல்😍😍...... ஆனாலும் ரொம்ப கசக்கி புழிஞ்சிடீங்க சிஸ்😭😭....

இனி அதீப் எப்படி அவனோட பேமிலியை...... அவனோட சினிபீல்ட எதிர்நோக்குவான்னு கொஞ்சம் பயமா தான் இருக்கு..... ஆனா இனி அதீப்போட மூவ் கண்டிப்பா மதுசூதனுக்கு நல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன் .....

Nice epis sis..... eagerly waiting for next epi 😊😊.....
Thank u so so so so much 😍

ஆம் உங்க பயம் சரிதான்.. அதற்கான ஆயுத்தம் அடுத்து வரும் யூடிகளில் ரெடியா இருக்கு..😭😭

Next ud posted ☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HI
You have maintained honesty,dignity and true love with super narration inspite of the field they have chosen.
Will hero's true love fail or win.
Wow... Thank u so so so much 😍😍

நீங்க ஒவ்வொரு முறையும்.. பாராட்ட உபயோகிக்கும் வார்த்தை என்னை பெருமை படுத்துகிறது.. மிக்க நன்றி..😍

Next ud posted ☺
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma emotional episode.... அவன் mela பழி pottutaa.... Ava seitha oru சின்ன thappu ah la avvallavu periya போராட்டம்... Rendu perukum evvallavu manasu கஷ்டம்... Avvallavu அவமானம்... Avvallavu துன்பம்.... Avanoda feelings semma ah describe panni இருந்திங்க pa super... Eppadi thavirkiraan avan அவமானம் pattathukuda பெரிசா nenaikila kavi evvallavu thavippanu thaan வறுத்த padran... Athe maari avanoda அம்மா அப்பா.... Eppadi வறுத்த padranga la... Eppadi ithallam சரி seiya poraan... Press kita vera thevaillama பேசி... Kavi oda amma correct ah kandupidichitaanga la.... Avvallavu thavippu avanoda குரல் la கடவுளே eppadi இதுல இருந்து mila poranga... Super Super pa.. Eagerly waiting for next episode
 

Jayne

Active member
As we expected the story travels with lot of hurdles......this is just a speed break to Adeev n Kavi's eternal Love....they will overcome....this epi made me to remember one of my favourite song Aagaya sooriyanai ottrai sadaiyil from Samurai film.... the whole song would depict this couples situation n particularly one line "காதல் பந்தியில் நாமே உணவு தான், உண்ணும் பொருளே உணவை உண்ணும் விந்தை இங்கே தான்" ......this suits more today....
 
Last edited:
Top