All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
adeep pavam mam ,seiyatha thappai seithathaga oppukndu, thai thandhaiyidamum avamanapattu kadalikaga avan pazhi
sumanthu unmaiyil superhero mam adeep (viji)
ஆமாம்.. அவன் சூப்பர் ஹீரோவே தான்..

இன்னும் அவன் கடக்க வேண்டி. இன்னல்கள் உள்ளது..😐
 

Samrithi

Well-known member
Adhip pavam 😕 avanga appa amma ta kunikuruki nirkiran ennum sister brother lam erukanga avanga reaction epadi erukumo? But savi amma atha love nu nambarathu aaruthal.... Sikiram entha pazhila erunthu meentu varanum adhip darli....
 

Santhalakshmi Narayanan

Well-known member
அந்த மதுசூதனனும் வரதனும் நம்பிட்டாங்களா.. ரொம்ப சிரிக்கறாங்க.. சேர்த்து வச்சு பின்னாடி அனுபவிக்க போறாங்க.. அதீப், கவி உணர்வுகளை விவரித்த விதம் அருமை.. அதுவும் சங்கவியோட அம்மா அதீப்பின் கண்களில் தெரிந்த காதலை பற்றி சொல்லும் போது சங்கவியின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி.. பெற்றோரிடம் பேசும் போது அதீப்பின் தவிப்பு.. அவங்களோட உணர்வுகளை வார்த்தைகளால் உணர வச்சிருக்கீங்க.. இனி அதீப் இதிலிருந்து எப்படி ரெண்டு பேரையும் வெளிய கொண்டு வர போறான்னு பார்க்க வெயிட்டிங்😍😍😍😍
 

Sudha RK

Bronze Winner
அதீப்...நிஜத்தில இத்தனை வேதனையை தரும்னு எதிர்பார்க்கலையோ...வளர்ப்பு பொய்யாகிடுச்சோன்னு.....அவங்க அம்மா அப்பா தவிக்கிறப்போ....அவனும் சரியான பதில் சொல்லலைனா...அவங்களும் என்ன செய்வாங்க.....அவனோட அப்பாக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கும்போல தோணுது....

கவியோட அம்மாக்கு.....அதீப்போடது காதல் தான்.... அப்படினு நினைக்கிறது மட்டும் தான் கொஞ்சம் ஆறுதலே....

அவங்க காதலை வெளிய சொல்லாததே ....அவங்களுக்கு உதவியிருக்கு.....ப்ரஸ் மீட்ல கூட வார்த்தைகள் கவனமா யூஸ் பண்ணின மாதிரி தோணுது...அவ "தப்பா புரிஞ்சுகிட்டா "அப்படின்னு சொல்றதுதான் பியூச்சர்ல காதலை தான்னு சொல்ல உதவும்னு தோணுது...ஆனாலும் இந்த மீடியா இத்தோடு விடுமான்னு தெரியல....

இவ்வளவு வேதனையையும் தாங்கிட்டு....அதீப்போட அடுத்த மூவ் எப்படி இருக்குமோ??
 

Puneet

Bronze Winner
மதுசூதனன் ஆசைப்பட்டத அதீப் செஞ்சுட்டான் இல்ல..
இதோட படம் ரிலீஸ் பிரச்சனை முடிஞ்சிரும்தானே..
கையோடு கவி பேசின அந்த ஆதாரமும் அழிக்கப்பட்டுடும் தானே😥😥😥😥😥😥😥😥

அதீப் தன் அழிவுன்னு தெரிஞ்சே இத்தனையும் செய்திருக்கான்😔😔
அதற்கு பலன் என்னவா இருக்கும்?!😞
 
Top