All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்...நிஜத்தில இத்தனை வேதனையை தரும்னு எதிர்பார்க்கலையோ...வளர்ப்பு பொய்யாகிடுச்சோன்னு.....அவங்க அம்மா அப்பா தவிக்கிறப்போ....அவனும் சரியான பதில் சொல்லலைனா...அவங்களும் என்ன செய்வாங்க.....அவனோட அப்பாக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கும்போல தோணுது....

கவியோட அம்மாக்கு.....அதீப்போடது காதல் தான்.... அப்படினு நினைக்கிறது மட்டும் தான் கொஞ்சம் ஆறுதலே....

அவங்க காதலை வெளிய சொல்லாததே ....அவங்களுக்கு உதவியிருக்கு.....ப்ரஸ் மீட்ல கூட வார்த்தைகள் கவனமா யூஸ் பண்ணின மாதிரி தோணுது...அவ "தப்பா புரிஞ்சுகிட்டா "அப்படின்னு சொல்றதுதான் பியூச்சர்ல காதலை தான்னு சொல்ல உதவும்னு தோணுது...ஆனாலும் இந்த மீடியா இத்தோடு விடுமான்னு தெரியல....

இவ்வளவு வேதனையையும் தாங்கிட்டு....அதீப்போட அடுத்த மூவ் எப்படி இருக்குமோ??

Wow... Thank u so much 😍😍😍

நான் கொடுத்த பாயிண்ட்ஸை. எல்லாம் உன்னிப்பா படிச்சிருக்கீங்க... 😍😍

இனி வரும் எபிக்களில் அவனே சொல்வான்..☺☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுசூதனன் ஆசைப்பட்டத அதீப் செஞ்சுட்டான் இல்ல..
இதோட படம் ரிலீஸ் பிரச்சனை முடிஞ்சிரும்தானே..
கையோடு கவி பேசின அந்த ஆதாரமும் அழிக்கப்பட்டுடும் தானே😥😥😥😥😥😥😥😥

அதீப் தன் அழிவுன்னு தெரிஞ்சே இத்தனையும் செய்திருக்கான்😔😔
அதற்கு பலன் என்னவா இருக்கும்?!😞
மதுசூதனன் கேட்டதை அதீப் செய்துட்டான்... ஆனால் அந்த பழியோட வீரியத்தை அவன் அனுபவிப்பான்..😥😥
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
roma romba sad ud...Adeepa avanoda sangadam vedhanai pakka mudila...avanoda amma avanoda mulu peachum kekkama avana tappa purinjikittu pesarathu pavama irukku...sangavi manasukkulla varunthittu veliya avana tappa kattitta...
ine varum natkal epdi face panna poranglo....
இனிவரும் நாட்களை அவன் எதிர்கொள்வது ரொம்பவும் கடினம் தான்.. ஆனாலும் அதிலிருந்து மீள தேவையான வழிமுறைகளைச் செய்வான்.. அதை நினைத்து மனதை தேத்திக்கோங்க..
 

Jailogu

Well-known member
Sis,eppadi pannitingaley athith than mel pazhi ethigitu kettavana kattitinga,ungalugu eppo santhozham thaney,athith un parents unnai suttri ergiravargalai ninaithaya,avargal valarpu sari ellai sollita matangala,arun un friend avanugu enna pathil sollapora,madhusudanan avana enna panna pora,un padam relese pannuvana sollu,kavi amma summavey over scene podum ethil edhu vera,kavi un kadhalai eppadi kabatha pora sollu,athith un mariyathai unagu thirumba kidaiguma,sis ellathaiyum seekiramsari pannunga,marupadiyum eppadi oru yeazharai kuttathinga
 

ushak

Well-known member
Mother is always a mother...avanga kannukku edhuvum thappathu...Jothimma as well as Malathimma :smiley7:but ellathaiyum meeri Adeep eppadi meendu varaanu parkkanam...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,eppadi pannitingaley athith than mel pazhi ethigitu kettavana kattitinga,ungalugu eppo santhozham thaney,athith un parents unnai suttri ergiravargalai ninaithaya,avargal valarpu sari ellai sollita matangala,arun un friend avanugu enna pathil sollapora,madhusudanan avana enna panna pora,un padam relese pannuvana sollu,kavi amma summavey over scene podum ethil edhu vera,kavi un kadhalai eppadi kabatha pora sollu,athith un mariyathai unagu thirumba kidaiguma,sis ellathaiyum seekiramsari pannunga,marupadiyum eppadi oru yeazharai kuttathinga
என்னைத் திட்டாதீங்க மீ பாவம்..😭.. உங்க கேள்விகளுக்கு விடை அடுத்த யூடிகளில்.. அடுத்த யூடிகள் போட்டுட்டேன்..

Thank u so much for ur comment ☺
 
Top