All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Sumigopi

Well-known member
Adeep and kavi Oda love ah enthalavukku rasikkamudinjatho athelavukku intha scene thokkatha tharuthu...irunthalum ithula irunthuthan oru turning point varuthungarathu Nala yethukkalam thappilla....kadhal mannan ah athiradi mannan ah konja nal pakkalam.....
 

vijirsn1965

Bronze Winner
adeep pavam mam ,seiyatha thappai seithathaga oppukndu, thai thandhaiyidamum avamanapattu kadalikaga avan pazhi
sumanthu unmaiyil superhero mam adeep (viji)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No no noooo kannu verkuthu 😭😭😭😭😭😭 adheep nee epdiyavathu andha madhusoodhananuku crct aana padatha kaththu kudukanum
செய்வான்... அழாதீங்க.. அப்பறம் தானும் அழுவேன்..😭😭

அதீப் கடக்க வேண்டிய இன்னல்கள் இன்னும் இருக்கே..😭
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma emotional episode.... அவன் mela பழி pottutaa.... Ava seitha oru சின்ன thappu ah la avvallavu periya போராட்டம்... Rendu perukum evvallavu manasu கஷ்டம்... Avvallavu அவமானம்... Avvallavu துன்பம்.... Avanoda feelings semma ah describe panni இருந்திங்க pa super... Eppadi thavirkiraan avan அவமானம் pattathukuda பெரிசா nenaikila kavi evvallavu thavippanu thaan வறுத்த padran... Athe maari avanoda அம்மா அப்பா.... Eppadi வறுத்த padranga la... Eppadi ithallam சரி seiya poraan... Press kita vera thevaillama பேசி... Kavi oda amma correct ah kandupidichitaanga la.... Avvallavu thavippu avanoda குரல் la கடவுளே eppadi இதுல இருந்து mila poranga... Super Super pa.. Eagerly waiting for next episode
என்னங்க என்னை விட மோசமா புலம்பறீங்க.😐😐

இந்த மாதிரியா பழியை ஏற்றால் அதன் வினையை அனுபவித்து தான் ஆகணும்..😒😒
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
As we expected the story travels with lot of hurdles......this is just a speed break to Adeev n Kavi's eternal Love....they will overcome....this epi made me to remember one of my favourite song Aagaya sooriyanai ottrai sadaiyil from Samurai film.... the whole song would depict this couples situation n particularly one line "காதல் பந்தியில் நாமே உணவு தான், உண்ணும் பொருளே உணவை உண்ணும் விந்தை இங்கே தான்" ......this suits more today....
ஆம்... பல தடைகளைத் தாண்டி தான் வர வேண்டும்..

அவர்களின் துக்கம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் காதலின் அளவு கூடுவதைக் காணலாம்..☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adeep and kavi Oda love ah enthalavukku rasikkamudinjatho athelavukku intha scene thokkatha tharuthu...irunthalum ithula irunthuthan oru turning point varuthungarathu Nala yethukkalam thappilla....kadhal mannan ah athiradi mannan ah konja nal pakkalam.....
அவனுடையது அதிரடியாக இருக்காது.. நிதானமாக இருக்கும் ஆனால் வைக்கும் ஒவ்வொரு அடியும் அழுத்தமாக இருக்கும்..
 
Top