All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

ushak

Well-known member
Paavam Adeep, ippadi oru ikkatana soozh nilaiyil niruthi achu... Kavi babyum avan sonna mathiriye sollita...but Malathi inime romba aaduvaangale… Adeep ai romba keezh tharama ninaipaanga...very sad...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema epi. காதலியின் கவுரவம் காக்க தன் கவுரவம் தொலைக்கும் நாயகன். நீ தான் super hero. A family bonding hero
Thank u so much 😍

ஆம்.. அதீப் யாதார்த்தமான சூப்பர் ஹீரோ.. இன்னும் அசத்துவான் பாருங்க..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paavam Adeep, ippadi oru ikkatana soozh nilaiyil niruthi achu... Kavi babyum avan sonna mathiriye sollita...but Malathi inime romba aaduvaangale… Adeep ai romba keezh tharama ninaipaanga...very sad...
அவனுக்கு வேறு வழியில்லை..😥

அடுத்த யூடியில் மாலதி பற்றி இன்னும் தெரிந்துக்் கொள்வீர்கள்..
 

Sumigopi

Well-known member
Yenna sis ippidi akiputeengale... seekiram eppidi yavathu seriseinga sis.....oruthan thannoda yethriya alikka 1000 vali irukkalam but intha way yennala yethukka mudiyala because Adeep is one and only best lover and good gentleman.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yenna sis ippidi akiputeengale... seekiram eppidi yavathu seriseinga sis.....oruthan thannoda yethriya alikka 1000 vali irukkalam but intha way yennala yethukka mudiyala because Adeep is one and only best lover and good gentleman.....
நல்லவர்களுக்கு தான் துன்பம் அதிகம் வரும்.. 😥
அது அவர்களைத் துன்பப்படுத்த அல்ல.. மேம்மேலும் உயர தான்.. என்று மனதை தேத்திக்கோங்க..😥😥
 

Sumigopi

Well-known member
நல்லவர்களுக்கு தான் துன்பம் அதிகம் வரும்.. 😥
அது அவர்களைத் துன்பப்படுத்த அல்ல.. மேம்மேலும் உயர தான்.. என்று மனதை தேத்திக்கோங்க..😥😥
Irunthalum aluga alugaya varuthu sis.... 😭
 

Jayne

Active member
Parotta kadaiyila kooda parotta va appadi poratti padamattanga, neenga idukkum mela unga story aa la poratti podureenga Guru....idu varai padicha stories la unique aa Luv n lovers aa express pannirukeenga.....adukaana reach romba nalla iruku comments padikum bodhu.....different style n approach so far I have read... Keep us entertaining like this.....I don't know who u r if u r already in my friends list I would be very happy, otherwise I wanna be friend with u. Eagerly waiting to know u Guru.
 

Sudha RK

Bronze Winner
ரெண்டு பேருக்கும் நியூ இயர் தொடக்கம் அழகா அமைஞ்சதேனு பார்த்தா அடுத்தடுத்து இத்தனை பிரச்சனையா????......?

தன்னோட பேருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்ல...... கவிக்கு களங்கம் வரக்கூடாதுன்னு நினைக்கிற அதீப்...... ரியலி காதல் தீவிரவாதிதான்...... நம்ம அதீப்.....
கவியும் அவனுக்கு சளைத்தவள் இல்ல..... அதே அளவு காதல் அவகிட்டயும்..... ரொம்ப பிரமிக்க வைக்குது அவங்களோட காதல்😍😍...... ஆனாலும் ரொம்ப கசக்கி புழிஞ்சிடீங்க சிஸ்😭😭....

இனி அதீப் எப்படி அவனோட பேமிலியை...... அவனோட சினிபீல்ட எதிர்நோக்குவான்னு கொஞ்சம் பயமா தான் இருக்கு..... ஆனா இனி அதீப்போட மூவ் கண்டிப்பா மதுசூதனுக்கு நல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன் .....

Nice epis sis..... eagerly waiting for next epi 😊😊.....
 
Top