All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iniki dhan sis indha story padichen..awesome..Kavi nd adheev r lovely😍😍😍😍😍...ena oru love rendu perukum😘😘😘😘😘...Aduthaa ud ku wait panitiruken sis..Monday dhana..??
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear... Idhu enga poi mudiumo...
Adeeep y ma yyyyyy
Very sad
Thank u so much 😍

அதீப் சொல்லியபடி சரியாக கொண்டு போய் முடிப்பான்.. ஆனால் அதற்குள் அவன் நிலை தான்.😥
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா டியர்.. நாம அவங்க காதலை போற்றி பாடிகிட்டுதான் இருக்கோம் ஆரம்பத்துல இருந்து.. ரைட்டர்தான் அவங்களை அழ வைக்கறாங்க 😭😭😭😭
எல்லாரும் போற்றி பாடணும்..😉😉
 

saru25

Active member
arumaiyana padhivu sago.... but romba kashtama irukku... hope both will come out of this soon.... adutha epi vudane potta andha feel appadiye continue aagum... :)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam ud padithen enna solluvathu enru theriyavillai,adeep nalla manathikaga avanudaiya kadal kandippaga vertri pera veandum sangavi prees meetil adeep partri thavaraga solluvathu engu poi mudiyumo theriyavilai emotional ud(viji)
ம்ம்.. அவனைப். போல் காதலை காட்ட யாராலும் முடியாது..

அவன் நிச்சயம் சரி செய்வான்.. ஆனால் அதற்குள் அவன் நிலை 😥
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iniki dhan sis indha story padichen..awesome..Kavi nd adheev r lovely😍😍😍😍😍...ena oru love rendu perukum😘😘😘😘😘...Aduthaa ud ku wait panitiruken sis..Monday dhana..??
Thank u so much 😍

ஆம்.. அதீப்பின் காதலுக்கு தகுதியானவள் கவி..😍

ஆமாங்க மன்டே தான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumaiyana padhivu sago.... but romba kashtama irukku... hope both will come out of this soon.... adutha epi vudane potta andha feel appadiye continue aagum... :)
Thank u so much 😍

நிச்சயம் வெற்றி பெறுவான்.. ஆனால் இந்த நிலையில் இருந்து அவன் எப்படி மீளப் போகிறானோ..😥

ஸாரிங்க.. அடுத்த யூடி மன்டே தான் பிர் தொடர்ந்து அந்த வார நாட்களில் பதிவிடுவேன்..☺
 

Kaleeswariarun

Active member
Sema epi. காதலியின் கவுரவம் காக்க தன் கவுரவம் தொலைக்கும் நாயகன். நீ தான் super hero. A family bonding hero
 
Top