All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Simply superb Guru......ivanga luv success aguma, agadha I don't care, but today's each n every line of Adeep n Kavi made me ecstatic to the core.........very very purest form of Love.........inda understanding podhum ovvuru real couples m life la win panna...........inda Luv win pannalana there will be no more Love in this world.....
Sorry........anda soonyam pudichavan mela ulla kobathile ungale tease pannuven sonnen.....but hereafter I always will Love u Guru.......no matter Adeev n Kavi would unite r not.......I experienced an eternal love n bliss bcoz of my Luv Guru.....Lots n Loads of hugs n kisses to u Guru😘😘😘😘😘😘😘😘😘😘👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Thank u so so so much 😍😍😍

எஸ்... அவர்களின் காதல்.. ஈடு இணையற்றது தான்.. ஒருத்தருக்கு ஒருத்தர் அவர்கள் காட்டும் அன்பு தான் இனி அதீப் கடக்க போகும் இன்னல்களுக்கு உறுதுணையாக இருக்கும்..

அப்பறம்.. உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி..😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excellent sis. I could feel their expression
Thank u so so so much 😍

இந்த கதையை ஆழ்ந்து படித்தால் தான் அந்த ஃபீல் வரும்.. அதனாலேயே நான் விளக்காம எழுதுவேன்..☺☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
avargalin manasula irukkiratha azhaga solli irukka dear.
Thank u so so so much 😍

அவர்களின் உணர்வு புரிந்தால் தான் கதையோடு ஒன்றி படிக்க முடியும்..☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emonational ma...super going ma
Thank u so so so much 😍

இனி கதை இதைப் போன்றே யாதர்த்தமாகவே நகரும்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதீப், கவி அவர்கள் காதலால் உருக வைக்கறாங்க.. கதைக்கேற்ற தலைப்பு.. போற்றி பாடப்பட வேண்டிய காதல்தான் இவர்களோடது.. ஆனால் சூழ்நிலையால் இவர்கள் காதலை இவர்களே மற்றவர் தூற்றும்படி செய்ய வேண்டியதா ஆகிடுச்சே.. "இது நம் காதலின் அடையாளம். இதை தப்பாக அர்த்தம் சொல்ல சொல்றியே".. Painful lines.. புள்ளைங்கள இப்படி அழ வச்சுட்டீங்களே😭😭😭😭 தன்னோட காதலியை காப்பாத்த அக்னில இறங்க முடிவு பண்ணிட்டான்.. எந்த சேதாரமும் இல்லாம வெளிய வரணும்.. யோவ் மதுசூதனன்.. வெற்றி அடைஞ்சிட்டதா ரொம்ப ஆடாத.. அதீப் பெரிய ஆப்பா ரெடி பண்ணிருக்கான் உனக்கு.. அந்த மதுசூதனன் இத்தோட அடங்குவானா?? அதீப் இப்படி பண்ணாலும் அந்தாளு சும்மா இருக்க மாட்டான்னு தோணுது.. கவி பாவம்.. தன் காதலன் மேலயே இப்படி ஒரு பழி சொல்லிட்டு எப்படி தவிக்க போறாளோ😢😢😢😢
Thank u so so so much 😍😍

ஆம்.. இருவரும் தவித்து தான் போவார்கள்.. தூற்றிய காதலை போற்றும்படி செய்வான்.. அதற்கு முன் ஏற்றுக் கொண்ட பழியின் வினையை அனுபவித்துவிடுவான்..😥

வாவ்... வசனம் வரை கவனித்து படிச்சு இரசிச்சுருக்கீங்க.. மிக்க நன்றி..

நானும் அந்த வரியை ஃபீல் செய்து எழுதினேன்.. தவறாக சித்தரிக்கப் போவது அவர்களது மெய் காதல் என்ற அர்த்தம் அதில் அடங்கி இருக்கும்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavam sis நம்ம Athiv n kavi.. Romba azha vidathinga avangala.. Paakave sorry padikave romba kastama iruku.. Sikiram சரி pannidunga sis....
ஏற்றுக் கொண்ட பழி அவனைப் படுத்தும்.. 😥

ஆனாலும் அவனது காரியத்தில் இருந்து பின் வாங்க மாட்டான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Potri pada vendiya kathalarkal...😍😍😍😍😍😍evangaloda love ethics piramika vaikuthu... Emotional sequence awesome 👍
Thank u so so so much 😍

ஆம்... ஊரார் தூற்றிய காதலை போற்றிட செய்வான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😡😡😡😡😡😡
👿👿👿👿👿👿👿👿👿👿
நான் உங்க மேல கோவமா இருக்கேன் சிஸ்..
அதீப்பை இப்படி ஒரு இக்கட்டுல நிறுத்திட்டிங்க இல்ல😔😔😔😔

ஆணுக்கும் கற்பு உண்டு..
அதுல சேறை வாரி இறைக்கறது ரொம்ப கொடுமை..
அதையும் தானே தன்னை களங்கப்படுத்திக்கறது கொடுமை😔😔

சங்கவியே ஆனாலும் அவனை களங்கப்படுத்தி அவளையும் களங்கப்படுத்துற இதை என்னால ஜீரணிக்கவே முடியல😭😭😭😭
எனக்கு போட்ட கோப ஸ்மைலிக்கு உங்களுக்கு இத்தன லைக்ஸ் வந்திருக்கே... எல்லாரும் என் மேலே கோபமா இருக்காங்களோ..😁

ஆம்.. உயிரை விட பெரிதாக நினைக்கும் மானத்தை கவிக்காக இழந்திருக்கிறான். அவன் நிலை பாவம் தான்..😥
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow romba romba heart touching lovable very feeling ud...
Adeep Kavi rendu perum avanga kathal and suya mariyathai vendi rombave neethanama yosichu edutha mudivu arumai arumai...
Adeep madhu soodhanan pathi sonna udane Kavi pesinthu and nijatha vilakkina udane nikalvu purinji Adeep ku ennagumnu tavippu avanoda gowram ellamea kavi yosichu avanga unarvukal, nimathi and tavippu vendi kathala parimarikkittanga........oruthar oruthar thangal thunaiku vendi porada ninaikkarathu lovely...kadaisiya Addep pesaiyea kaviya mathi avanga kathal mayatha veli ulakathuku Adeepa tappa kamikka veakka poranga....athum rendu perum theliva veliya otrumaya manasula valioda pandranga...Adeep unnoda family and circle epdi face panna pora...kavi ithe pol studya eppavum unakku thunai irukkanum....
ஆம்.. மதுசூதனன் போட்ட கிடுக்கு பிடியில் கவியை தப்புவிக்க அதீப்பிற்கு வேறு வழியில்லை..

அதீப்பின் உறுதியான முடிவில் கவிக்கும் வேறு வழி தெரியவில்லை.. ஒருவருக்கு ஒருவர் துணையாய் நின்று இனி நடைப்பெற போவதை எதிர்கொள்ள போகிறார்கள்..

அதீப்பின்குடும்பத்தின் முன் அவன் நிலைமை கொடுமை 😥😥 இனிவரும் எபிக்களில் அதைப் பார்ப்பீர்கள்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு peroda feelings yum ரொம்ப ரொம்ப arumai ah describe panni இருந்திங்க arumai arumai arumai... But vera ethavathu panni அந்த மதுசூதனன் ah ஒரு வழி panni irukallam இப்போ அவன் தானே jaicha maari ஆயிடுச்சி... அத்திப் oda மொத்த image... Cine filed la avanoda name... ஊரு உலகத்துல உள்ள ellarukum avanoda நடத்தை avanuku evvallavu ketta பேர் ah vaangi தந்திடும்.... O my God... இதுல இருந்து எப்படி வெளிய வர poraan...... சங்கவி nadikalanaalum vera yaaravathu நடிக்க veippanu vera sollitaan... Enna மாறி love 😍 pa ரெண்டு peruthum chance ah illa... Suoer super pa...very emotional episode.... அழ vechitinga... Eagerly waiting for next episode
Thank u so much 😍😍

அதீப்பிற்கு வேறு வழியில்லையே.. கவியுடைய ஆடியோ அவனது கையில் அதனால் தான் அவனே இந்த முடிவைத் தேடி பழியை ஏற்றுக் கொண்டான்.. கவியிடம் சொல்லியதைக் கவனித்தீர்களா..

அவள் என்றால் எப்படி சரி செய்வான் என்று சொல்லிருப்பான்.. அவள் மறுத்தால்் சரி செய்ய முடியாது என்பான்..

அதில் தான் அவனது சமார்த்தியம் அடங்கியிருக்கு.. அது எப்படி என்று யாதார்த்தமாகவே கதை நகரும்..
 
Top