All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Simply superb Guru......ivanga luv success aguma, agadha I don't care, but today's each n every line of Adeep n Kavi made me ecstatic to the core.........very very purest form of Love.........inda understanding podhum ovvuru real couples m life la win panna...........inda Luv win pannalana there will be no more Love in this world.....
Sorry........anda soonyam pudichavan mela ulla kobathile ungale tease pannuven sonnen.....but hereafter I always will Love u Guru.......no matter Adeev n Kavi would unite r not.......I experienced an eternal love n bliss bcoz of my Luv Guru.....Lots n Loads of hugs n kisses to u Guru
ஆதீப், கவி அவர்கள் காதலால் உருக வைக்கறாங்க.. கதைக்கேற்ற தலைப்பு.. போற்றி பாடப்பட வேண்டிய காதல்தான் இவர்களோடது.. ஆனால் சூழ்நிலையால் இவர்கள் காதலை இவர்களே மற்றவர் தூற்றும்படி செய்ய வேண்டியதா ஆகிடுச்சே.. "இது நம் காதலின் அடையாளம். இதை தப்பாக அர்த்தம் சொல்ல சொல்றியே".. Painful lines.. புள்ளைங்கள இப்படி அழ வச்சுட்டீங்களே தன்னோட காதலியை காப்பாத்த அக்னில இறங்க முடிவு பண்ணிட்டான்.. எந்த சேதாரமும் இல்லாம வெளிய வரணும்.. யோவ் மதுசூதனன்.. வெற்றி அடைஞ்சிட்டதா ரொம்ப ஆடாத.. அதீப் பெரிய ஆப்பா ரெடி பண்ணிருக்கான் உனக்கு.. அந்த மதுசூதனன் இத்தோட அடங்குவானா?? அதீப் இப்படி பண்ணாலும் அந்தாளு சும்மா இருக்க மாட்டான்னு தோணுது.. கவி பாவம்.. தன் காதலன் மேலயே இப்படி ஒரு பழி சொல்லிட்டு எப்படி தவிக்க போறாளோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.