SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u so muchஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் சகோ
அதீப்...கவி இருவரின் காணமுடியாத போது அவர்களின் தவிப்பையும் துடிப்பையும் எடுத்து கொடுத்த விதம் சூப்பர் சகோ
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து தங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தியது ரொமான்டிக்கா இருந்தது சகோ
கவி வில்லன்கள் விரித்த வலையில் சிக்காமல் தப்பித்தது அருமை சகோ
அதீப் அதிரடியாக வில்லனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதும் மற்றவர்களுக்காக தன்னையே பழிகொடுப்பதும் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
தன்னை இழிவு படுத்தும் செயலுக்காக அதீப் தேர்ந்தெடுத்து வழி கவியா சகோ
கவியின் நம்பிக்கையை அதீப் காப்பாற்றுவான சகோ
நீங்க இரசித்த காட்சிகளை அழகாய் வரிசைப்படுத்தியிருக்கீங்க..
நாளைய யூடியில்.. அதீப்பின் காதலின் உச்சத்தைப் பார்ப்பீங்க