jayajayanagarajan
Bronze Winner
adeep chellatha kastapathura unga kanavula devil varum mam kavi avan solratha ketkathama
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தன் காதலின் மானத்தைக் காக்கPls dont do this to adheep ya. Edhavadhu oru twist vechu adutha epi ya happy a kondu ponga pls pls
Thank u so much ☺nice ud sis
அப்போ அடுத்து அடுத்து வருகிற எபிகள் படிச்சா.. என்ன சொல்வீங்க.Intha epi padikkum podhu unmayile azhugai varuthu
ஆமாம்.. அந்த நேரத்தில் தப்பிக்க வழியில்லை, கால அளவும் இல்லை .. மதுசூதனன்.. அந்த ஆடியோவை வெளிட்டால்.. அவனின் காதலின் மானம் மதிப்பிழக்கும்.. அதனால்.. தானே முன்வந்து இதை ஏற்கிறான் என்றால் அதில் கண்டிப்பாக வழி இருக்கும் பொறுத்திருங்க..Nenaichan ivan loose maari ithuthaan pannuvaanu avanoda பலம் palavinam எல்லாமே சங்கவி தான்.... Ivalluku ethavathu ஒன்னு naa அவனால சும்மா இருக்க முடியாதே.. இந்த மதுசூதனன் nuku avanoda perayum Kedukanum avanoda படமும் veliya vaaramaa avanoda image damage ஆகனும்.... Enna மாறி ஒரு மனுஷன் avan.... Ava pesinathu eppadi record ஆயி irukum அது போய் ah உண்மை ah nu theriyala ah.... Athuyum இல்ல maa அந்த manager... O my God... எல்லா வழியும் adanjidichi.... Ivalluvu திறமை ஆனவன் அவ்வளவு பெரிய டைரக்டர்... Ethavathu yosi டா thayavaseithu உன் பேர் ah நீயே kedukaranu இந்த அசிங்கம் matum panidaatha.... Ava பேர் கேட்டு போக kudathunu இவன் பேர் ah கேட்டு போக veikka paakuraan... சங்கவி oda reaction enna nu theriyala ah o my God...semma twist pa but இந்த twist namba hero and heroine superb ah kai aalanum let's see... Eagerly waiting for next episode...
ஆம்.. சங்கவிக்காக இந்த பழியை ஏற்றுக் கொள்கிறேன்.. பொய்யாய் அவன் மீது புனையப்பட்டவையை நிஜம் என காட்டப் போகிறான்.. ஒருவன் உயிரையும் விட மேலானதாக நினைக்கும்.. மானத்தை இழக்க தயாராக இருக்கிறான். சங்கவி இதற்கு அனுமதிப்பாளா.. பதில் நாளைய யூடியில்..Adeep sangavi vendi ,avanoda padam athula ulaicha makkal ivangalukku vendi tannayea kettavana kamikkarathu rombave perumayavum vedanayavum irukku...intha madhusonnan manusanea illa arakkan epdi ellam kevalama yosikkaran..Adeepa veeltha ella nilaikkum poran..ithula sangavi tha aniyayama mattirkka....Adeep eduthurukkara mudivuku ithula irunthu avanala epdi veliya vara mudiyum....muthala sangavi ithai eathuppala avanoda Adeepku ketta per koduppala.....Sangavi amma and sathish ellarukkum Adeep kettavana theriyarathu ipa irukkara soolnilaiku nallavea porunthi poidungarathu varuthamana visayam....
மற்றவர்களுக்காக வாழ்பவன் மனிதன் எனில் மற்றவர்களுக்காக தியாகம் செய்பவன் உயர்ந்த மனிதன்..இன்னும் எவ்ளோதான் அதீப்பை கஷ்டப்படுத்துவிங்க..
ஒரு மனுசன் நல்லவனா இருக்கிறது ஒரு குத்தமாய்யா
ச்சே.. எத்தனை மோசமா அவன் கை வச்சே அவனோட கண்ணையே குத்த வச்சுட்டாங்க
சரியா சொன்னீங்க.. உயிரை விட பெரிதாக மதிப்பது மானத்தை தான்.. அதைய் சங்கவிக்காக இழக்க தயாராக இருக்கிறான். அவனுக்கு வேற வழியில்லை..Oh no adhip oda mariyatha pogama kapatha mudiyatha sis? Savi enna solla pora? Adhip ennum konjam smart ah yosichu entha problem Thula erunthu veliya vantha nalla erukum... Sis nenga sonna love Kaka Avan niraiya koduka vendiya varumnu sonnatu ethu thana unmaileye yarum seiya ve mudiyatha visayatha Evan seiran so sad... Life la samuthayathula mathipu ilama pochuna manasalavula remba thalarthutuvom.... So sad