All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா.. அவன் நடிப்பு சொல்லி தர்றதே சுவாரசியமா இருக்கு... அவளை ரொம்ப ப்ரொடக்ட் பண்றான்.. ஓவர் ஆக்டிங்னு நாம சொல்றதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா.... Amazing... ஹாஹா.. அந்த ஹீரோஸ் லிஸ்ட்😙😙😙😷😷😷😷 ஆமா.. கடைசியா சொன்ன அந்த சீன் அவன் எடுப்பானா🤔🤔🤔🤔
Yenakum athe doubt lachu liplock scene yedupana 😥
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow writer madam intha story yenna romba impress panniduchu chanceilla overu scenenu rasichu rasichu yezhuthurikinga , adhip my darling semma solla varthae illa amazing, oru kirukupulla herova paduthi yedupa athepola ivalum adhipa paduthi yedupalanu thoonuthu . Adhip lovela vizhindhutaanu theriyuthu avan matured iva vilayattu pillaya irukka papom yeppadi konduporinganu.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Ha 😂 😂 😂 kavi நீ சேத்த liplock... Semma ah maatikita போ.... Super la அத்திப் azgha avalluku puriyara maari எடுத்து solli ava manasukula thannambikai ah kondu vanthutaan.. Kavi super... அந்த கதி சண்டை scene semma... Rendu பேர் kulayum something something... அந்த prank scenes சூப்பர்... Athalayum chellatha எங்க maari aaththaa... Ha 😂 😂 😂 semma... Appram avan kita oru mayakkum paarvai பாத்தாலே Super... Semma mam.. Eagerly waiting for next episode
 

Vaazugi

Well-known member
Hahaha , saemaiyaa cine shoot poitturukkupaa,scenes enjoy panni paarkiroem ,aanaalum inputting kusumbu uthavaathu pullaiya thaeliyavachee thaeliyavachae adikareeyae raasa unkitta. Vaela saeiyrathu rombha kashtamaa saami😱😱😱😵😵😁😁😁
 

Sudha RK

Bronze Winner
வாவ்... ஒவ்வொரு சீன்ஸும் சூப்பரா இருக்கு 😍😍...ஓவர் ஆக்ட்டிங் பின்னாடி நிறைய சீக்ரெட்ஸ் இருக்கும் போல 😊....இப்படி அழகா ஆக்ட்டிங் சொல்லி கொடுத்தா ஏன் கவி கத்துக்காது 😉....

அதீப்....."விடுபட விரும்பாத கைதி "னு உண்மையா சொன்னாப்புல தான் தோணுது😉....
நீ அவளுக்கு ஆக்ட்டிங் சொல்லி கொடுத்தா..... அவ நீ ஜெர்க் ஆகுற அளவுக்கு ஆக்ட்டிங் பண்ணிட்டா 😜....

கடைசியா .... இப்படி ஒரு சீன.... அந்த புள்ள எதிர் பார்த்து இருந்திருக்காது🙄.... ஆனா டைரக்டர் சார் சொல்லிகுடுக்கனுன்னு எதிர்பார்க்குமோ என்னமோ 😉😁😁....
 
Top