All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Sudha RK

Bronze Winner
"ஓஹ் இதுதான் நடிப்பா" அப்படினு கேக்கும் போல நம்ம கவி 😝....

அதீப்போட ஸ்பீட்.... பெர்பக்ஷன்கு....நேர் எதிரா இருப்பா போல 😁....ஆனா நம்மாளு பேசியே வழிக்கு கொண்டு வந்திடுவான்னு நெனைக்கிறேன் 😉....

சூப்பர் எபி sis 😍😍...
 

Subasini

Well-known member
Oru scene athan expression yeppadi varunum yenra director kannotam semma aadhip rombha impress pannaran athe mathiri oru pirachanai yeppadivarum oru nadikai traveling pathina vilakam super .then costume change and adjust pannarathau pathina details aaga arputham athu oru nadikaiku mattum illa anaithu penkalukum porunthum pothu idathil avar dress yeppadi irukanum intha episode super adutha episode waiting dear
 
நான் சிறந்த நடிகை என்னை வைத்து படம் எடுத்தவர்கள் தான் செரியில்லை என்று சொன்ன கவியையே எனக்கு நடிப்பு திறமையே இல்லை நான் ஒரு சோம்பேறி என்று சொல்ல வைத்த பெருமை எல்லாம் ஆதிப்யை சேரும்

கவி தன்னை பற்றி இவ்வளவு சொல்லியும் ஏன் சகோ ஆதிப் அவளை விடமாட்டேன் என்கிறான் சகோ

படப்பிடிப்பு தளம் இப்படி தான் இருக்கும் என்று சொன்ன விதம் சூப்பர் சகோ

ஒவ்வொரு பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு சகோ

ஆதிப் சீண்டிவிட்டதாள் கவி நடிப்பாள இல்லை தன்னால் முடியாது என்று சென்று விடுவாள சகோ
😍😍😍😍😍
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma epi ovurru scene rasichu rasichu padichen adhip mr perfectionist semma da antha kavi ponnu venam sariyana araivekkada irukku ivalai ninaikum pothu veru oru arailoosu mindla vara🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஓஹ் இதுதான் நடிப்பா" அப்படினு கேக்கும் போல நம்ம கவி 😝....

அதீப்போட ஸ்பீட்.... பெர்பக்ஷன்கு....நேர் எதிரா இருப்பா போல 😁....ஆனா நம்மாளு பேசியே வழிக்கு கொண்டு வந்திடுவான்னு நெனைக்கிறேன் 😉....

சூப்பர் எபி sis 😍😍...
Thanks...☺

அதீப் அவளுக்கு அழகாய் நடிப்பை கற்றுக் கொடுப்பான் பாருங்க..

Next ud posted...☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru scene athan expression yeppadi varunum yenra director kannotam semma aadhip rombha impress pannaran athe mathiri oru pirachanai yeppadivarum oru nadikai traveling pathina vilakam super .then costume change and adjust pannarathau pathina details aaga arputham athu oru nadikaiku mattum illa anaithu penkalukum porunthum pothu idathil avar dress yeppadi irukanum intha episode super adutha episode waiting dear
Thanks...☺☺

அவன்் நடிப்பு சொல்லி தரும் விசயமும் தனித்து தெரியும் அடுத்த யூடியில் அதை காண்பீர்கள்...

Next ud posted .☺
 

Santhalakshmi Narayanan

Well-known member
அதீப் சூப்பர்.. சவால்லயும் ஜெயிச்சி அவளையும் ஜெயிக்க வைக்க போராடுறான்.. டிரஸ்ஸிங் பத்தி அவன் சொன்னது 100% உண்மை.. அவன் அவளை பார்க்கறானா இல்ல சைட்டடிக்கறானா... Something something😍😍
 
Top