All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Sudha RK

Bronze Winner
ரொம்ப புத்திசாலிதனமா செய்யுறதா நெனச்சு இப்படி சொதப்புறாளே கவி..... அதீப் உள்ளுக்குள்ள ரொம்ப தவிச்சிருப்பானோ..... வறுத்து எடுக்கிறான் 🙄...அவளோட ஏஜ் அ கேட்டுட்டு ஏன் இந்த ஓட்டம் ஓடுறான் 🤔.....

ஷூட்டிங் பரபரப்பா ஆரம்பிக்குது.... ஒரே ஸ்பீட் தான் 😊....ஆனா இவ்ளோ ஸ்லோவா இருக்க கவி எப்படி தாக்குப்புடிக்க போகுதோ 😉.....
 
Santhalakshmi Narayanan

Well-known member
ஹப்பா.. வேலைன்னு வந்துட்டா இவ்ளோ டெர்ரர்ரா இருக்கானே... இவ நல்லா திட்டு வாங்குவா போல இருக்கே அவன்கிட்ட.. ஆனா வயசை கேட்டதும் மூச்சை இழுத்து விட்டுட்டு வேகமா போறான்... பார்க்கறான்.. வெட்க சிரிப்பு சிரிக்கறான்.. என்னடா பண்ற நீ...! செம எபிஸ்..😍😍😍😍😍
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thanks..😊

ஹா..ஹா.. அதீப் எதற்கு இருக்கிறான்.. அவளைச் சரி செய்திருவான்...

Next ud posted 😊
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா.. வேலைன்னு வந்துட்டா இவ்ளோ டெர்ரர்ரா இருக்கானே... இவ நல்லா திட்டு வாங்குவா போல இருக்கே அவன்கிட்ட.. ஆனா வயசை கேட்டதும் மூச்சை இழுத்து விட்டுட்டு வேகமா போறான்... பார்க்கறான்.. வெட்க சிரிப்பு சிரிக்கறான்.. என்னடா பண்ற நீ...! செம எபிஸ்..😍😍😍😍😍
Thanks..😊

அதீப் ரொம்ப பாவம் பா..☺☺

Next ud posted 😊
 
Chitra Balaji

Bronze Winner
Super Super pa.. Semma episode... அத்திப் hey site adikiriya kavi ah... Semms திட்டு போல மேடம் ku avan சொன்னா maari இவன் solli namba enna seirathu... கோவம்... தாழ்வு மனப்பான்மை இது எல்லாம் விட்டானா pothum avan solra படி நடிப்பா... மேலும் எல்லாரும் முன்னாடியும் thitinathu அவமானமா pochi avaluku... Suoer super.. Eagerly waiting for next episode
 
Samrithi

Well-known member
Love sis adhip superb positive character mudiyathunravangalum avanoda eruntha thana sathikalam apadi oru positive energy avanta athikama eruku nice I love him .. intresting story.. 👍
 
Top