All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super akka some thenral katru pola epi varudi pothu i love it keep rocking sis waiting for next epi love you
 

Puneet

Bronze Winner
அதீப் அத்தனையையும் ஒரு திட்டமிடலோட செய்யுறான்👏👏
அது சங்கவிகிட்ட சரியா செயல்படுமா😌😌
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
adip thitam iduum style super.
Avan photo shoot pannarathu aaga semma oru director kannu munnadi kondu vanthuteenga.
Vazhakai maathi amaikum kalai arithavan semma episode super
Thanks 😊

வாவ்... வாழ்க்கையை மாற்றி அமைத்திடுவான்.. சரியா இந்த கதையோட நாட் சொல்லிட்டிங்க அது எப்படி என்பது தான் கதையே ..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்..... நண்பன் கிட்ட கூட.... கவிய விட்டு கொடுக்காம பேசுறான் 😍....மேடம் மெல்ல என்ட்ரி ஆகிட்டாங்களோ 😉....செம்ம...ரொம்ப விறுவிறுப்பா நடக்குது வேலையெல்லாம்😊..... சூப்பர் எபி sis🙂🙂....
Thanks. 😊

ஆமாம்... காதல் என்றால் சும்மாவா.. அதற்கான அவனது மெனக்கெடலை இந்த கதையில் காண்பீர்கள்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super akka some thenral katru pola epi varudi pothu i love it keep rocking sis waiting for next epi love you
Thanks 😊

வாவ்.. நிச்சயம் அந்த உணர்வை இந்த கதையில் உணர்வீர்கள்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப் அத்தனையையும் ஒரு திட்டமிடலோட செய்யுறான்👏👏
அது சங்கவிகிட்ட சரியா செயல்படுமா😌😌
Thanks..😊

அவளிடம் சரியாக திட்டமிட்டதும் திட்டமிடாததும் வந்ததால் வரும் வினை தான் கதையே .😊
 
Top