All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes.I love the story line.Let me see how you are writing further.Excited.
Thanks for your reply
Thanks...😊

உங்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்..

Next ud posted 😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப் தனக்கு கெடுதலே செய்ய வந்தாலும் அதிலேயும் ஒரு நேர்மையை கண்டறிஞ்சு அதற்கு பரிசா சங்கவியை தன் படத்தோட கதைநாயகி ஆக்கிட்டான்..

நடிக்க தெரியாம மாட்டிக்கிட்ட அவ ஒரு நடிகையா அதீப்கிட்ட தன்னை நிருபிப்பாளா😃
Thanks..😊

அவளது நேர்மைக்கு பரிசாக காப்பாற்றினான்.. அவளது வாய் துடுக்கான பேச்சிற்காக அதிர்ஷ்டத்தை கொடுத்தான்..😊😊

Next ud posted 😊
 
Top