All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semms semma episode... அத்திப் semma la kadakadanu என்ன மா planning panran... Super சங்கவி ah அவன் யாரு kitayum vittu kodukala yaarum avala tappa pesavum anumathikala Super da நீ... சங்கவி manasula onnum vechika maatengira manasula ullatha takkunu ketraa... முழு மூச்சா எல்லா velai yum mudichitu shooting ke kalambitaanga... Super Super pa.. Eagerly waiting for next episode
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thanks..😊

Well wisher ஆக இருக்கும் போதே இவ்வளவு care எடுத்துக் கொண்டால்.. அவன் காதலனாய்.. மாறினால்..?? என்னவெல்லாம் செய்வான்.. அதுதான் கதை..😊

தொடர்ந்து படிங்க.. நிச்சயம் புது அனுபவத்தை பெறுவீர்கள்..
 
Subasini

Well-known member
adip thitam iduum style super.
Avan photo shoot pannarathu aaga semma oru director kannu munnadi kondu vanthuteenga.
Vazhakai maathi amaikum kalai arithavan semma episode super
 
Sudha RK

Bronze Winner
அதீப்..... நண்பன் கிட்ட கூட.... கவிய விட்டு கொடுக்காம பேசுறான் 😍....மேடம் மெல்ல என்ட்ரி ஆகிட்டாங்களோ 😉....செம்ம...ரொம்ப விறுவிறுப்பா நடக்குது வேலையெல்லாம்😊..... சூப்பர் எபி sis🙂🙂....
 
Top