All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையாலுமே யார் கஸ்டப்பட போறானு இப்போ தான் தெரியுது😂😂😂 சங்கவி அதிர்ஸ்டம் தாறுமாறு தக்காளி சோறு
ஹா..ஹா.. Thanks..😊

காதல் என்றால் சும்மாவா, அது கொடுக்கும் கஷ்டத்தையும் பார்ப்பீங்க
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Nice episode... Semma planning la அத்திப் Super எப்படியோ avalloda pass port avaluku kadachidichi....hmmm... Avanoda thannambikai la avala பெரிய heroine ஆக போற.... Athe othuka தான் avaluku manasu இல்ல... அந்த அம்மா vuku super star 🌟 ஆகனும் ah....avonda friend oda அசை yum நிறைவேற pooguthu... Super அத்திப்.... Super Super... Eagerly waiting for next episode...
Thanks..😊

அந்த தன்னம்பிக்கையை அவளுக்கும் அழகாய் அவன் தருவதை இனிவரும் யூடிகளில் பார்ப்பீங்க..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thannambikai and garvam intha irrandukumana noolalavu vithyasathai sariyaga purintha yarume vazvil thorpathilai namma hero vetri peruvara?waiting...
Thanks..😊

வெற்றி, வாக்கு, காதல் இந்த வார்த்தைகளுக்காக அவன் படும்பாடு தான் இந்த கதை..
 
Top