SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks..☺நான் சிறந்த நடிகை என்னை வைத்து படம் எடுத்தவர்கள் தான் செரியில்லை என்று சொன்ன கவியையே எனக்கு நடிப்பு திறமையே இல்லை நான் ஒரு சோம்பேறி என்று சொல்ல வைத்த பெருமை எல்லாம் ஆதிப்யை சேரும்
கவி தன்னை பற்றி இவ்வளவு சொல்லியும் ஏன் சகோ ஆதிப் அவளை விடமாட்டேன் என்கிறான் சகோ
படப்பிடிப்பு தளம் இப்படி தான் இருக்கும் என்று சொன்ன விதம் சூப்பர் சகோ
ஒவ்வொரு பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு சகோ
ஆதிப் சீண்டிவிட்டதாள் கவி நடிப்பாள இல்லை தன்னால் முடியாது என்று சென்று விடுவாள சகோ
நடிப்பு என்றால் சாதாரணமா நினைச்சுட்டா வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும்.. அதை அதீப் எவ்வளவு அழகாய் சொல்லிி தருவான்னு பாருங்க..
Nexy ud posted ☺