All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow akka kavi ku mattum illa engalukkum antha shooting spart poitu vantha feel avunga kuta iruntha mathiri irukku samma akka keep rocking akka achicho lip lock scene kavina nadikkum a illa na mattanu odiduma illa director scene ah senser pannitivara samma akka waiting for next ud love you akka keep rocking akka antha world ku kutinu pona unakku oru ummmmmmma😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😘💋💋💋💋
Thanks...☺☺

ஹா..ஹா.. அடுத்த யூூடி நிச்சயம் நீங்கள் எதிர்பாராததது ஆக இருக்கும்..☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Love sis suvarachiyamana ud💐😍😘 unga story remba enjoy Pani padikara Pola eruku nice... Adhip always superb 😘😘😘😘😘 kavi pulla sonna pecha ketka arapichutuchu good.. eni kavi smart aaita my darli adhip padu thindatamtha Pola😍 keep rocking 👍
Thanks..☺☺

இன்னும் அந்த துறைக்குள் இழுத்துக் கொண்டு போகும் தயாராய் இருங்கள்..

அதீப் மற்றும் கவியும் உங்களை கவர்ந்திழுப்பார்கள்..☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud dr ...Namma iyakkunar mayakkuran and mayanguran
Thanks..☺

நிச்சயம் இவன் உங்களால் மறக்க முடியாத ஹீரோவாக இருப்பான் ☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super.
Neenga yarunu unga eluthu nadai theriuthu.
bayangra intreseta poguthu.next epiku waiting
Thanks..☺

ஹா..ஹா.. உங்க கணிப்பு சரியா தவறா என தெரிந்துகொள்ள முடிவு அறிவிக்கும் வரை காத்திருங்கள்..

அடுத்த எபிக்கு செவ்வாய் கிழமை வரை காத்திருங்கள்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா.. அவன் நடிப்பு சொல்லி தர்றதே சுவாரசியமா இருக்கு... அவளை ரொம்ப ப்ரொடக்ட் பண்றான்.. ஓவர் ஆக்டிங்னு நாம சொல்றதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா.... Amazing... ஹாஹா.. அந்த ஹீரோஸ் லிஸ்ட்😙😙😙😷😷😷😷 ஆமா.. கடைசியா சொன்ன அந்த சீன் அவன் எடுப்பானா🤔🤔🤔🤔
Thanks..☺

ஆமாம்.. அவளை பார்த்து கொள்வதில் அவனுக்கு இணை எவருமில்லை.. அது கதை போக போக தெரியும்..

உங்களது கடைசி கேள்விக்கு செவ்வாய் வரை காத்திருங்கள்..
 

Santhalakshmi Narayanan

Well-known member
Thanks..☺

ஆமாம்.. அவளை பார்த்து கொள்வதில் அவனுக்கு இணை எவருமில்லை.. அது கதை போக போக தெரியும்..

உங்களது கடைசி கேள்விக்கு செவ்வாய் வரை காத்திருங்கள்..
செவ்வாய் வரைக்குமா.... அதுக்குள்ள கற்பனை குதிரை கண்டபடி பறக்குமே..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow writer madam intha story yenna romba impress panniduchu chanceilla overu scenenu rasichu rasichu yezhuthurikinga , adhip my darling semma solla varthae illa amazing, oru kirukupulla herova paduthi yedupa athepola ivalum adhipa paduthi yedupalanu thoonuthu . Adhip lovela vizhindhutaanu theriyuthu avan matured iva vilayattu pillaya irukka papom yeppadi konduporinganu.
Thanks..☺

ஹா..ஹா.. கவியை சாதாரணமாக எடைப் போட்டுராதீங்க.. இவளும் காதலில் அசத்துவாள்..
 
Top